சியாங் ராய் மாகாணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
" {{Infobox settlement | name = சியாங..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
வரிசை 48:
 
==புவியியல் ==
கனிம வளம் மிகுந்த சியாங் ராய் மாகாணம், கடல் மட்டத்திலிருந்து சராசரி 580 மீட்டர் உயரத்தில் உள்ளது.
[[தென்கிழக்கு ஆசியா]]வில் [[தாய்லாந்து]], [[மியான்மர்]] மற்றும் [[லாவோஸ்]] நாடுகளை இணைக்கும், உலகில் அதிக அளவு [[அபின்]] உற்பத்தியாகும், தங்க முக்கோணத்தில் <ref>[https://en.wikipedia.org/wiki/Golden_Triangle_(Southeast_Asia) Golden Triangle (Southeast Asia)]</ref>சியாங் ராய் மாகாணம் அமைந்துள்ளது.
 
இம்மாகாணத்தில் பாயும் மேகோங் ஆறு [[லாவோஸ்]] நாட்டின் எல்லையாகவும், மே சாய் ஆறு மற்றும் ருவாக் ஆறுகள் [[மியான்மர்]] நாட்டு எல்லையாகப் பிரிக்கிறது.
 
இம்மாகாணத்தின் கிழக்குப் பகுதிகள் ஆற்றுச் சமவெளியாகவும், வடக்கிலும், மேற்கிலும் குன் தாங், பி பான் நாம் மற்றும் தயின் லாவோ மலைத்தொடர்களையும் கொண்டது.
 
==வரலாறு==
"https://ta.wikipedia.org/wiki/சியாங்_ராய்_மாகாணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது