பிரம்மா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
I've altered a spelling mistake.
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
Jamil2K (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 23:
[[File:Thai 4 Buddies.jpg|right|thumb|The four-faced Brahma ([[Phra Phrom]]) statue, [[Thailand]].]]
 
'''பிரம்மா''' ([[சமஸ்கிருதம்]]: ब्रह्मा) இந்து கடவுள்களான மும்மூர்த்திகளுள் படைக்கும் தொழில் செய்பவராவார். மற்றவர்கள் [[திருமால்விஷ்ணு|திருமாலும்விஷ்ணுவும்]], [[சிவன்|சிவனுமாவர்]]. பிரம்மா கலைமகள் என்று அழைக்கப்பெறும் [[சரஸ்வதி]]யுடன் [[சத்ய லோகம்|சத்ய லோகத்தில்]] வசிப்பவர். இவரின் மனதிலிருந்து முதலில் தோன்றிய, [[சனகர்]], [[சனந்தனர்]], [[சனாதனர்]], [[சனத்குமாரர்]], என நான்கு மகன்கள் இல்லற தர்மத்தை கடைப்பிடிக்காது துறவறத்தில் ஈடுபட்டு ஞானிகளாக மாறிவிட்டனர். இவர் நான்கு தலையுடனும், நான்கு கைகளையும் கொண்டுள்ளார். அத்துடன் வேதங்களை வைத்து [[படைத்தல்]] தொழிலை செய்கிறார். இவருடைய வாகனமாக [[அன்னம்|அன்னப் பறவை]] உள்ளது.<ref>[http://www.bbc.co.uk/religion/religions/hinduism/deities/brahma.shtml Brahma]</ref>
 
இவர் [[அய்யாவழி]]யின் புனித நூலான [[அகிலத்திரட்டு அம்மானை]]யில் '''வேதன்''' என குறிப்பிடப்படுகிறார். இந்த தெய்வத்தை [[வேதாந்தம்|வேதாந்தத்தில்]] எல்லாவற்றிற்கும் ஆதாரமாகவும், ஒரே மெய்ப்பொருளாகவும் சொல்லப்படும் [[பிரம்மம்|பிரம்மத்துடன்]] குழப்பிக்கொள்ளக்கூடாது.
 
==பெயர்க் காரணம்==
நான்கு முகங்களை உடையவர் என்பதால் ''நான்முகன்'' என்றும், பிரம்மத்திலிருந்து தோன்றிய [[திருமால்விஷ்ணு|விஷ்ணுவின்]] தோன்றிட அவருடைய தொப்புளிலிருந்து தோன்றியதால் ''பிரம்மா'' என்றும் அழைக்கப்படுகிறார்.
 
==படைப்பு==
வரிசை 45:
 
===[[சிவன்]]===
[[திருமால்விஷ்ணு|திருமாலுக்கும்விஷ்ணுவுக்கும்]], பிரம்மா விற்கும் தங்களில் யார் பெரியவர் என்ற கருத்து வேறுபாட்டை தீர்க்க, இருவரும் [[சிவன்|சிவபெருமானிடம்]] சென்று முறையிட்டனர். சிவனும் [[லிங்கோத்பவர்]] என்ற வடிவத்தில் எழுந்தருளி, இருவரில் ஒருவர் தமது அடியையும், ஒருவர் தமது முடியையும் கண்டு வருமாறு பணித்தார். திருமால்விஷ்ணு [[வராக அவதாரம்]] எடுத்து லிங்கோத்பவரின் அடியை காண பூமியை குடைந்து சென்று பார்த்தார், சிவனின் அடியை காண இயலாத திருமால்விஷ்ணு, சிவனிடமே திரும்பி வந்து சிவனின் அடியை காணமுடியாத தனது இயலாமையை ஒத்துக்கொண்டார். ஆனால் பிரம்ம தேவரோ, [[அன்னம்|அன்னப் பறவை]] வடிவம் எடுத்து சிவனின் முடியைக் காண சென்றார். வழியிலேயே சிவபெருமானின் தலையிலிருந்து விழுந்த [[தாழம்பூ|தாழம்பூவானது]] அதன் பயணத்தினை கூறியதைக் கேட்டவர், சிவனிடம் வந்து முடியைக் கண்டதாக பொய்யுரைத்தார். அதனால் பிரம்மாவை மூலவராக வைத்து கோவில்கள் உருவாகாது என சிவபெருமான் சாபமிட்டதாக சொல்லப்படுகிறது. பிரம்மாவுடன் சேர்ந்து பொய்யுரைத்த தாழம்பூவினை சிவபூஜையில் அனுமதிப்பதில்லை.
 
சில கதைகளில் முடிகாணத பிரம்மா ஏமாற்றி கூறியமைக்காக, சிவபெருமான் பிரம்மாவின் ஐந்து தலைகளுள் ஒன்றினை கிள்ளி எறிந்ததாகவும், அதனால் [[பிரம்மஹத்தி தோசம்]] பற்றியதால் , [[பிட்சாடனார்]] என்று சிவபெருமான் வணங்கப்பெறுகிறார்.
வரிசை 60:
 
====தாணுமாலயன்====
[[அத்திரி]] முனிவரின் மனைவியான [[அனுசுயா]] கற்புக்கரசியாக திகழ்ந்தாள். அவளுடைய கற்பினைப் பற்றி [[மும்மூர்த்திகள்|மும்மூர்த்திகளிடமும்]] நாரதம் முப்பெரும்தேவியரைவிடவும் உயர்ந்தவள் என்று கூறினார். அதனால் சிவன், திருமால்விஷ்ணு, பிரம்மா என மூவரும் அவளை சோதிக்க துறவிகள் வேடத்தில் அனுசுயா குடிலுக்கு வந்தனர். துறவிகளை வரவேற்ற அனுசுயா, அவர்களுக்கு உணவினை தந்தாள். அதனை ஏற்காத மூன்றுதுறவிகளும், ஆடையில்லாமல் பெண்தருகின்ற உணவினையே ஏற்பதாக கூறினர்.
 
இதனைக் கேட்டு அனுசுயா திகைத்தாள். தன்னுடைய கற்புநெறியின் காரணமாக வந்திருப்பவர்கள் மும்மூர்த்திகள் என்பதை அறிந்தாள். அவர்களை குழந்தைகளாக்கி தான் தாயாக உணவமுதம் படைத்திட்டாள். [[முப்பெரும்தேவியர்கள்]] அனுசுயாவினை வணங்கி தங்களுடைய கணவன்களை திருப்பிதருமாறு கேட்டனர். மும்மூர்த்திகளுக்கும் பழைய உருவம் கொடுத்த அனுசுயாவிற்கும், அவளது கணவர் அத்திரி முனிக்கும் மூவரும் ஒருவராக இணைந்து காட்சியளித்தனர். இந்த மூர்த்தி [[தாணுமாலயன்]] எனப்படுகிறார்.
"https://ta.wikipedia.org/wiki/பிரம்மா" இலிருந்து மீள்விக்கப்பட்டது