நந்தி தேவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி ஸ்ரீநந்தியம் ெபருமான் -ஈஸ்வரன் மாதாங்ேகாயில் து}த்துக்குடி
Jamil2K (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 4:
[[படிமம்:நந்தி கடவுள்.jpg|thumbnail|நந்திச் சிலை]]
 
[[சைவம்|சைவ]] சமயத்தில் முதல் குருவாகவும் [[சிவன்|சிவனின்]] வாகனமாகவும் கருதப்படுபவர் '''திருநந்தி தேவர்''' ஆவார். ஆலயங்களில் சிவலிங்கத்தின் முன் சிவலிங்கத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதாகநோக்கி நந்தி தேவரின் உருவம் அமைக்கப்பட்டிருக்கும். இவர் சித்தராகவும் அறியப்பெறுகிறார். <ref>"நந்தி அகத்தியர் மூலர் புண்ணாக்கீசர்
நற்றவத்துப் புலத்தியரும் பூனைக்கண்ணர்
நந்தியிடைக் காடரும் போகர் புலிக் கையீசர்
வரிசை 28:
 
==அதிகார நந்தியும் கருடரும்==
கைலையில் இருக்கும் சிவபெருமானின் தரிசனம் பெறுவதற்காக திருமால்[[விஷ்ணு]] கருட வாகனத்தில் சென்றார். சிவபெருமானின் காவலனான நந்திதேவனிடம் அனுமதி பெற்று திருமால்விஷ்ணு சிவதரிசனத்திற்கு சென்றுவிட, கருடன் வெளியில் நின்றார். சிவதரிசனத்தில் மூழ்கிய திருமால்விஷ்ணு திரும்பிவர நேரமானதால், கருடன் நந்திதேவனிடம் அனுமதி பெறாமல் உள்ளே செல்ல முயன்றார். இதனால் இருவருக்கும் சண்டை மூண்டது. நந்தி தேவனின் ஆவேச மூச்சில் கருடன் நிலைதடுமாறி விழுந்தார்.
 
தன்னைக் காக்க திருமாலைவிஷ்ணுவை அழைத்தார். சிவதரிசனத்தில் இருந்த திருமால்விஷ்ணு சிவனிடம் வேண்ட, நந்தியிடம் கருடனை மன்னிக்குமாறு சிவபெருமான் வேண்டினார். அதனால் கருடன் காக்கப்பெற்றார்.
 
== காட்சியகம் ==
"https://ta.wikipedia.org/wiki/நந்தி_தேவர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது