ஆதிசேஷன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கற்பனை உயிரினங்கள் வார்ப்புரு இணைப்பு
Jamil2K (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
{{Infobox epic character
[[File:Lord Mahavishnu.jpg|thumb|right|350px|ஆதிசேசனை பஞ்சனையாகக் கொண்ட [[திருமால்]]. [[பூமாதேவி|பூதேவி]] மற்றும் [[இலக்குமி|ஸ்ரீதேவி]] மற்றும் நாபிக் கமலத்தில் [[பிரம்மன்|பிரம்மனுடன்]] கூடிய மகாவிஷ்ணுவின் [[பஞ்சலோக சிலைகள்|பஞ்சலோக சிலை]]]]
| image = Vishnu and Lakshmi on Shesha Naga, ca 1870.jpg
 
| alt = ஆதிசேஷன்
| caption = இலக்குமி மற்றும் பூமாதேவியுடன் ஆதிசேஷ இருக்கையில் அமர்ந்திருக்கும் விஷ்ணு, ராஜா ரவிவர்மா ஓவியம்
| resemblance = பாம்பு
|affiliation=[[விஷ்ணு]] <br> [[நாகம்]] <br> [[இலட்சுமணன்]] <br> [[பலராமன்]]
}}
 
'''ஆதிசேஷன்'''([[சமஸ்கிருதம்]]:शेष, சேஷா) என்பவர் இந்து தொன்மவியலின் அடிப்படையில், [[காசிபர்]]-[[கத்ரு]] தம்பதியரின் மகன். மேலும் [[பாற்கடல்|பாற்கடலில்]] திருமாலின் படுக்கையாக இருக்கின்ற நாகமாகும். ஆதிசேசன் சிவபெருமானது கழுத்தில் ஆபரணமாக இருக்கும் [[வாசுகி (பாம்பு)|வாசுகி பாம்பின்]] சகோதரனாகவும் அறியப்படுகிறார். <ref> http://www.nakkheeran.in/users/frmArticles.aspx?A=2960 சங்கன் - பதுமனுக்கு சங்கர நாராயணனாகக் காட்சி தந்த சிவன்! </ref>
 
[[File:Lord Mahavishnu.jpg|thumb|right|350px|ஆதிசேசனை பஞ்சனையாகக் கொண்ட [[திருமால்விஷ்ணு]]. [[பூமாதேவி|பூதேவி]] மற்றும் [[இலக்குமி|ஸ்ரீதேவி]] மற்றும் நாபிக் கமலத்தில் [[பிரம்மன்|பிரம்மனுடன்]] கூடிய மகாவிஷ்ணுவின் [[பஞ்சலோக சிலைகள்|பஞ்சலோக சிலை]]]]
 
==கருத்துரு==
[[File:Sheshashayi_-_Laxminarayan_by_DHURANDHAR_MV.jpg|thumb|270px|பாற்கடலில் திருமாலின்விஷ்ணுவின் படுக்கையாக ஆதிசேசன்]]
ஆயிரம் தலைகளை உடையதான இந்த ஆதிசேஷன் நாராயணனுக்கு மிகவும் உற்றவனாக, திருமாலின்அவரது ஒவ்வொரு திரு அவதாரத்திலும், அவருக்குத் துணையாக, இணையானதொரு பாத்திரமேற்று வந்தவர். உதாரணமாக, திருமால்விஷ்ணு [[இராமபிரான்|இராமபிரானாக]] அவதரித்த காலை, அவருக்குத் தம்பியாக, [[இலட்சுமணன்|இலக்குவனாக]] உருவெடுத்தவர் ஆதிசேஷனே. இதன் காரணமாகவே, இலக்குவனார், தனது தமையன் இராமபிரானுக்கு நேரெதிராக, வேகம் மிகக் கொண்டவராகவும், முன்கோபம் மிகுந்தவராகவும் காணப்பட்டார் என்பர்.
 
==ஆதிசேஷன் பற்றிய சில மரபு நம்பிக்கைகள்==
[[File:Raja Ravi Varma, Seshanarayana (Oleographic print).jpg|250px|thumb|right|[[ஆதிசேஷன்]] மீது தேவியர்களுடன் அமர்ந்துள்ள [[திருமால்|பெருமாள்]], [[ராஜா ரவிவர்மா]]வின் ஓவியம்]]
 
*[[உலகம்|உலகினைக்]] காக்கும் ஸ்ரீமன் நாராயணனையே தாங்கி நிற்கும் ஆதிசேஷன் ஒரு முறை உடல் நலிவுற [[சிவன்|சிவபெருமான்]] திருவுளப்படி, மகா [[சிவராத்திரி]] நாளன்று, முதலாம் சாமத்தில் [[கும்பகோணம்|கும்பகோணத்தில்]] குடி கொண்டுள்ள திரு நாகேஸ்வரரையும், இரண்டாம் சாமத்தில் [[திருநாகேஸ்வரம்|திருநாகேசுவர]] நாகநாதரையும், மூன்றாம் சாமத்தில் [[திருப்பாம்புரம்|திருப்பாம்புரத்துப்]] பாம்புர நாதரையும் வழிபட்டு உய்வடைந்ததாகப் புராண வரலாறு கூறுவதுண்டு.
"https://ta.wikipedia.org/wiki/ஆதிசேஷன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது