சூலை 12: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
வரிசை 3:
 
== நிகழ்வுகள் ==
*[[70]] – [[எருசலேம் முற்றுகை (கிபி 70)|ஆறு மாத முற்றுகை]]யின் பின்னர் [[டைட்டசு|டைட்டசின்]] படையினர் [[எருசலேம்|எருசலேமின்]] சுவர்களைத் தாக்கினர். மூன்று நாட்களின் பின்னர் சுவர்களைத் தகர்த்ததை அடுத்து, [[இரண்டாம் கோவில்|இரண்டாம் கோவிலை]] அவரகளால் அழிக்க முடிந்தது.
*[[1191]] – [[சிலுவைப் போர்கள்|மூன்றாவது சிலுவைப் போர்]]: [[சலாகுத்தீன்|சலாகுத்தீனின்]] படைகள்படையினர் பிரான்சின் இரண்டாம் பிலிப்பிடம் சரணடைந்தனர். பாலத்தீனத்தின் அக்கோ நகர் மீதான 2 ஆண்டுகள் முற்றுகை முடிவுக்கு வந்தது.
*[[1543]] – [[இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றி]] மன்னர் கேத்தரீன் பார் என்ற தனது 6-வதும், கடைசியுமான மனைவியைத் திருமணம் புரிந்தார்.
*[[1561]] – [[மாஸ்கோ]]வின் [[புனித பசில் பேராலயம்]] திருமுழுக்குப் பெற்றது.
*[[1641]] – [[போர்த்துக்கல்]]லுக்கும் [[நெதர்லாந்து]]க்கும் இடையில் பாதுகாப்பு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.
*[[16901691]] – [[இங்கிலாந்து|இங்கிலாந்தின்]] [[இங்கிலாந்தின் மூன்றாம் வில்லியம்|மூன்றாம் வில்லியமின்]] படைகள்இராணுவம் போயின்[[அயர்லாந்து|அயர்லாந்தில்]] ஓகிறிம் என்ற இடத்தில் [[இங்கிலாந்தின் இரண்டாம் ஜேம்ஸ்|இரண்டாம் ஜேம்சின்]]பெரும் படைகளைவெற்றி வென்றனர்பெற்றது.
*[[1691]] – [[இங்கிலாந்து|இங்கிலாந்தின்]] [[இங்கிலாந்தின் மூன்றாம் வில்லியம்|மூன்றாம் வில்லியமின்]] படைகள் [[அயர்லாந்து|அயர்லாந்தில்]] ஓகிறிம் என்ற இடத்தில் பெரும் வெற்றி பெற்றனர்.
*[[1776]] – கப்டன் [[ஜேம்ஸ் குக்]] தனது மூன்றாவது கடற் பயணத்தை ஆரம்பித்தார்.
*[[1799]] – [[ரஞ்சித் சிங்]] [[லாகூர்|லாகூரை]]த் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து [[பஞ்சாப்|பஞ்சாபின்]] ([[சீக்கியப் பேரரசு]]) ஆட்சியைப் பிடித்தான்.
*[[1806]] – 16 [[ஜெர்மனி|ஜெர்மன்]]செருமானிய மாநிலங்கள் [[புனித ரோமப் பேரரசு|புனித ரோமப் பேரரசில்]] இருந்து விலகி [[ரைன் கூட்டமைப்பு]] என்ற புதிய அரசை நிறுவினர்.
*[[1892]] – [[மோண்ட் பிளாங்க் மலை|மொண்ட் பிளாங்க்]]கில் ஏரி ஒன்று பெருக்கெடுத்ததில் 200 பேர் கொல்லப்பட்டனர்.
*[[1898]] – [[செனான்]] [[தனிமம்]] கண்டுபிடிக்கப்பட்டது.
*[[1913]] – [[செர்பியா|செர்பியப்]] படையினர் [[பல்கேரியா]]வின் விதின் நகரை முற்றுகையிட்டனர்.
*[[1918]] – [[ஜப்பான்சப்பான்|ஜப்பானின்சப்பானின்]] "கவாச்சி" என்ற போர்க்கப்பல் [[ஹொன்ஷூஒன்சூ]]வில் மூழ்கடிக்கப்பட்டதில் 621 பேர் கொல்லப்பட்டனர்உயிரிழந்தனர்.
*[[1920]] – [[சோவியத்]]-[[லித்துவேனியா|லித்துவேனிய]] அமைதி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. லித்துவேனியாவை[[லித்துவேனியா]]வை [[சோவியத் உருசியாஒன்றியம்]] தனிநாடாக அங்கீகரிந்த்தது.
*[[1943]] – [[இரண்டாம் உலகப் போர்]]: [[நாட்சி ஜெர்மனி|செருமனிய]], [[சோவியத் ஒன்றியம்|சோவியத்]] படைகள் புரொக்கோரொவ்க்காபுரொகோரொவ்கா என்ற இடத்தில் மிகப் பெரும் சண்டையில் ஈடுபட்டன.
*[[1932]] – [[நோர்வே]] வடக்கு [[கிறீன்லாந்து|கிறீன்லாந்தை]] தன்னுடன் இணைத்துக் கொண்டது.
*[[1943]] – [[நாட்சி ஜெர்மனி|செருமனிய]], [[சோவியத் ஒன்றியம்|சோவியத்]] படைகள் புரொக்கோரொவ்க்கா என்ற இடத்தில் மிகப் பெரும் சண்டையில் ஈடுபட்டன.
*[[1948]] – இசுரேலியப் பிரதமர் [[டேவிட் பென்-குரியன்]] லோட், இரம்லா நகர்களில் இருந்து பாலத்தீனியர்களை வெளியேற உத்தரவிட்டார்.
*[[1961]] – [[கடக்வாஸ்லா அணை|கடக்வாசுலா]], [[பான்ஷெத் அணை|பான்செத்]] அணைகளின்அணைகளில் ஏற்பட்ட பழுதின் காரணமாக [[புனே]]யில் இடம்பெற்ற பெரும் வெள்ளத்தில் மூழ்கி 2,000 பேர் வரை உயிரிழந்தனர்.
*[[1967]] – அமெரிக்காவின் [[நுவார்க்]] நகரில் பெரும் இனக்கலவரம் வெடித்தது. 26 பேர் உயிரிழந்தனர், 700 பேர் காயமடைந்தனர்.
*[[1971]] – [[ஆத்திரேலியா]]வில் [[ஆத்திரேலியப் பழங்குடிகள்|பழங்குடியினரின்]] கொடி முதன் முறையாகப் பறக்கவிடப்பட்டது.
*[[1975]] – [[சாவோ டொமேதொமே மற்றும் பிரின்சிப்பி]] [[போர்த்துக்கல்]]லிடம் இருந்து விடுதலை பெற்றது.
*[[1979]] – [[கிரிபட்டி]] [[பிரித்தானியா]]விடம் இருந்து விடுதலை பெற்றது.
*[[1993]] – [[ஜப்பான்|ஜப்பானில்]] 7.8 அளவு [[நிலநடுக்கம்]], மற்றும் [[சுனாமி]] தாக்கியதில் 202 பேர் கொல்லப்பட்டனர்.
*[[2006]] – [[இஸ்ரேல்|இஸ்ரேலிய]] இராணுவத்தினர் இருவரை [[ஹிஸ்புல்லா]] இயக்கத்தினர் கடத்தினர். இதனை அடுத்து இஸ்ரேல் [[லெபனான்]] மீது தாக்கியதில் பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். [[லெபனான்]]-இசுரேலியப் போர் ஆரம்பமானது. போர் [[ஆகஸ்ட் 14]] இல் முடிவுக்கு வந்தது.
*[[2007]] – [[ஐக்கிய அமெரிக்கத் தரைப்படை|அமெரிக்க இராணுவத்தின்]] [[ஏஎச்-64 அப்பாச்சி|அப்பாச்சி உலங்குவானூர்திகள்]] [[பகுதாது]] மீது வான் தாக்குதலை நடத்தின.
*[[2007]] – [[வவுனியா]]வில் [[இலங்கை]] வான்படையின் கிபீர் வானூர்தியை [[விடுதலைப் புலிகள்]] சுட்டு வீழ்த்தினர்.
*[[2012]] &ndash; [[சிரிய உள்நாட்டுப் போர்]]: [[சிரியா]]வில் துராய்மீசா கிராமத்தில் இடம்பெற்ற இராணுவ நடவடிக்கையில் 250150 பேர் வரை கொல்லப்பட்டனர்.<ref>{{cite news|title=Assad troops move on Damascus as massacre toll is cut|url=https://www.independent.co.uk/news/world/middle-east/assad-troops-move-on-damascus-as-massacre-toll-is-cut-7945484.html|accessdate=18-07-2012|newspaper=The Independent|date=16-07-2012|location=London|first1=Loveday|last1=Morris|first2=Justin|last2=Vela}}</ref>
*[[2012]] &ndash; [[நைஜீரியா]]வில் ஒக்கோபி நகரில் எண்ணெய் சுமையுந்து ஒன்று வெடித்ததில் 100 பேர் வரை உயிரிழந்தனர்.
 
== பிறப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/சூலை_12" இலிருந்து மீள்விக்கப்பட்டது