மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம், புதுக்கோட்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 2:
[[File:DIET தொடங்கப்பட்ட கல்வெட்டு சான்று.jpg|thumb|300px | DIET நலத்திட்டம் வழங்கிய கல்வெட்டு சான்று]]
[[புதுக்கோட்டை]] [[மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம்]] [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[புதுக்கோட்டை|புதுக்கோட்டை மாவட்ட தலைநகரில்]] அமைந்துள்ள [[அரசு]] ஆசிரியர் பயிற்சி நிறுவனமாகும்.
[[தேசிய கல்விக்கொள்கை|தேசிய கல்விக்கொள்கையின்]] வழிகாட்டல்களின் படி (NPE), மத்திய அரசின் நிதியுதவியுடன் கல்வித்துறையில், ஆசிரிய கல்வியின் மறுசீரமைப்பிற்காக இந்தியாவின் அனைத்து மாநிலங்களில் உள்ள மாவட்டங்களில், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள் நிறுவப்பட்டது.அவ்வகையில் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]], [[புதுக்கோட்டை மாவட்டம்|புதுக்கோட்டையில்]] 1993 ஆம் ஆண்டு மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் தொடங்கப்பட்டது.
 
==அமைப்பு==
வரிசை 25:
* கற்பிக்கும் முறைகளை கவனித்தல்.
* உளவியல் ஆலோசனை மற்றும் வழிகாட்டல்.
* தற்போது சிவகங்கை, இராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை ஆகிய 3 மாவட்டங்களுக்கும் புதுக்கோட்டை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்திலேயே பணிமுன்பயி்ற்சி பிரிவு இந்த ஆண்டு முதல் (2018)செயல்படுகிறது.
 
=== பணியிடை பயிற்சி பிரிவு ===