"சியாங் ராய், தாய்லாந்து" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

5 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
சி
சி
 
கோக் ஆற்றின் வண்டல் மண் சமவெளியில், கடல் மட்டத்திலிருந்து 390மீட்டர் உயரத்தில் உள்ள சியாங் ராய் நகரம், வடக்கில் தாயின் லாவோ மலைத்தொடருக்கும், தெற்கில் பி பான் நாம் மலைத்தொடருக்கும் நடுவில் அமைந்துள்ளது. லாவோ ஆறு சியாங் ராய் நகரத்தின் தெற்கில் பாய்கிறது.
 
சியாங் ராய் நகரம், [[பாங்காக்]] நகரத்திற்கு வடக்கில் 860 கிமீ தொலைவிலும், சியாங் மாய் நகரத்திற்கு வடகிழக்கில் 200 கிமீ தொலைவிலும், மியான்மர் எல்லைக்கு தென்மேற்கில் 62 கிமீ தொலைவிலும் உள்ளது. [[தங்க முக்கோணம், தென்கிழக்கு ஆசியாதென்கிழக்காசியா|தங்க முக்கோணத்தில்]] அமைந்துள்ள நகரஙகளில் ஒன்றாகும்.
 
==மக்கள்தொகை பரம்பல்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2552161" இருந்து மீள்விக்கப்பட்டது