தூய லூர்து அன்னை திருத்தலம், பெரம்பூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 27:
 
==ஆலய வரலாறு==
1800களில், [[சென்னை]] [[வேப்பேரி (சென்னை)|வேப்பேரி]] புனித அந்திரேயா ஆலயத்தின் ஒரு பகுதியாக [[பெரம்பூர்]] கிறிஸ்தவர்கள் வாழ்ந்து வந்தனர். அந்த ஆலயத்தின் பங்குத்தந்தை ஹென்னசே, 1879ஆம் ஆண்டு [[பெரம்பூர்|பெரம்பூரில்]] லூர்தன்னை பெயரில் சிற்றாலயம் ஒன்றைக் கட்டியெழுப்ப முயற்சி எடுத்தார். 1880ல் சிற்றாலயம் புனிதம் செய்யப்பட்டதை அடுத்து, வேப்பேரி பங்கின் கிளைப்பங்காக பெரம்பூர் மாறியது.<ref name="sh">[http://www.lourdesshrineperambur.org/history.html லூர்தன்னை திருத்தல வரலாறு]</ref> பெரம்பூரில் கிறிஸ்தவ மக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்ததால், லூர்தன்னை ஆலயம் 1903ஆம் ஆண்டு அருட்தந்தை பி.ஜே. கரோல் தலைமையில் தனிப்பங்காக உருவெடுத்தது. 1935ல் பங்குத்தந்தையாக பொறுப்பேற்ற அருள்தந்தை முரே, இந்த ஆலயத்தை திருத்தலமாக உருவாக்கும் முயற்சியைத் தொடங்கினார்.<ref name="sg">லூர்தன்னை திருத்தலதிருத்தலப் பங்கு கையேடு</ref>
 
1947ஆம் ஆண்டு, பெரம்பூர் லூர்தன்னை திருத்தலத்தின் பங்குத்தந்தை ஏ. மரியோட்டா ச.ச. முதல் தேசிய திருப்பயணத்தை தொடங்கி வைத்தார். [[லூர்து]] நகரில் நடைபெறுவது போன்று [[நற்கருணை]] ஆசீருடன் நோயாளிகளுக்கு நலமளிக்கும் வழிபாட்டையும் அறிமுகம் செய்தார்.<ref name="sg"/> 1951ல் தற்போதுள்ள ஆலயத்தின் தரைத்தளத்தைக் கட்ட அடித்தளம் இடப்பட்டது. 1953 பெப்ரவரி 22ந்தேதி, [[சென்னை-மயிலை உயர்மறைமாவட்டம்|சென்னை-மயிலை உயர்மறைமாவட்டத்தின்]] அப்போதைய பேராயர் [[லூயிஸ் மத்தியாஸ்]] கீழ்த்தள ஆலயத்தை புனிதம் செய்து திறந்து வைத்தார்.<ref name="sh"/> 1958ல் பங்குத்தந்தை ஜோசப் சந்தனம் ச.ச. முயற்சியால் மேல்தள ஆலயத்தின் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன. 1953 பெப்ரவரி 11ந்தேதி, பேராயர் [[லூயிஸ் மத்தியாஸ்]] மேல்தள ஆலயத்தை புனிதப்படுத்தினார்.<ref name="sh"/>