பெரம்பூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 30:
முன்பு இங்கு மூங்கில் காடுகள் காணப்பட்டன. மூங்கிலின் மற்றும் ஒரு தமிழ் பெயர் பிரம்பு அல்லது பெரும்பு ஆகும். பெரும்பு உள்ள ஊர் என்பதே மருவி பெரம்பூர் ஆனது. இது சென்ட்ரல் இரயில் நிலையத்தில் இருந்து 4 கிமி தொலைவில் அமைந்துள்ளது.
 
இந்த பகுதி சென்னையுடன் 1742 வருடம் இணைக்கப்பட்டது. இந்த பகுதி குடியிருப்பு மற்றும் வணிக நிருவனங்கள் அமைந்த பகுதி. பெரம்பூரில் அமைந்துள்ள நூற்றாண்டு பழமையான [[தூய லூர்தன்னை திருத்தலம், பெரம்பூர்|தூய லூர்தன்னை திருத்தலம்]] இப்பகுதியின் குறிப்பிடத்தகுந்த அடையாளமாக அமைந்துள்ளது.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/பெரம்பூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது