கார்போனிக் அமிலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Carbonic acid" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
16:45, 13 சூலை 2018 இல் நிலவும் திருத்தம்
கார்போனிக் அமிலம் (Carbonic acid) H2CO3 (சமானமாக OC(OH)2) என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டை உடைய வேதிச் சேர்மம் ஆகும். இது சில சமயங்களில் கார்பனீராக்சைடை நீரில் கரைத்த கரைசல்களுக்குக்(சோடா நீர்) கொடுக்கப்படும் பெயராகவும்கு உள்ளது. ஏனெனில், அத்தகைய கரைசல்கள் சிறு அளவிலான H2CO3 ஐக் கொண்டிருக்கலாம். உடலியங்கியலில், கார்போனிக் அமிலமானது ஆவியாகக் கூடிய அமிலமாகவும் அல்லது மூச்சுக்குழல் அமிலமாகவும் குறிப்பிடப்படுகிறது. ஏனெனில், இந்த அமிலம் மட்டுமே நுரையீரலால் வாயுவாக வெளியிடப்படக்கூடிய அமிலமாக உள்ளது. இது அமில-கார நீர்ச்சமநிலையை நிர்வகிக்கக்கூடிய பைகார்பனேட்டு தாங்கல் கரைசலில் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது.
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
Carbonic acid[1] | |||
வேறு பெயர்கள்
Carbon dioxide solution
Dihydrogen carbonate Hydrogen bicarbonate Acid of air Aerial acid Hydroxymethanoic acid | |||
இனங்காட்டிகள் | |||
463-79-6 | |||
ChEBI | CHEBI:28976 | ||
ChEMBL | ChEMBL1161632 | ||
ChemSpider | 747 | ||
EC number | 610-295-3 | ||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
KEGG | C01353 | ||
பப்கெம் | 767 | ||
SMILES
| |||
பண்புகள் | |||
H2CO3 | |||
வாய்ப்பாட்டு எடை | 62.03 g/mol | ||
அடர்த்தி | 1.668 g/cm3 | ||
Only stable in solution | |||
காடித்தன்மை எண் (pKa) | 3.6 (pKa1 for H2CO3 only), 6.3 (pKa1 including CO2(aq)), 10.32 (pKa2) | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
verify (இது: / ?) | |||
Infobox references | |||
References
- ↑ Nomenclature of Organic Chemistry : IUPAC Recommendations and Preferred Names 2013 (Blue Book). Cambridge: The Royal Society of Chemistry. 2014. பக். 414, 781. doi:10.1039/9781849733069-FP001. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-85404-182-4.