கார்போனிக் அமிலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Carbonic acid" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது
 
அடையாளம்: 2017 source edit
வரிசை 33:
}}|Watchedfields=changed|verifiedrevid=477313558}}'''கார்போனிக் அமிலம் (Carbonic acid) '''H<sub>2</sub>CO<sub>3</sub> (சமானமாக OC(OH)<sub>2</sub>) என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டை உடைய வேதிச் சேர்மம் ஆகும். இது சில சமயங்களில் கார்பனீராக்சைடை நீரில் கரைத்த கரைசல்களுக்குக்([[சோடா நீர்]])  கொடுக்கப்படும் பெயராகவும்கு உள்ளது. ஏனெனில், அத்தகைய கரைசல்கள் சிறு அளவிலான H<sub>2</sub>CO<sub>3  </sub>ஐக் கொண்டிருக்கலாம். உடலியங்கியலில், கார்போனிக் அமிலமானது ஆவியாகக் கூடிய அமிலமாகவும் அல்லது ''மூச்சுக்குழல் அமிலமாகவும் ''குறிப்பிடப்படுகிறது. ஏனெனில், இந்த அமிலம் மட்டுமே நுரையீரலால் வாயுவாக வெளியிடப்படக்கூடிய அமிலமாக உள்ளது. இது அமில-கார நீர்ச்சமநிலையை நிர்வகிக்கக்கூடிய பைகார்பனேட்டு தாங்கல் கரைசலில் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. 
 
== மேற்கோள்கள் ==
== References ==
 
[[பகுப்பு:கார்பனேட்டுகள்]]
"https://ta.wikipedia.org/wiki/கார்போனிக்_அமிலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது