திருநெல்வேலித் தமிழ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 18:
== நெல்லைத்தமிழ் சொற்கள் ==
 
*அண்ணாச்சி – பெரியோர்களை மரியாதையாக அழைப்பது
*ஆச்சி – வயதான பெண்மணி – Elderly Women;. தமிழகத்தின் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ‘பாட்டி’யை ஆச்சி என்று அழைப்பார்கள்.
*ஏல(லே) – நண்பனை அழைப்பது
*மக்கா – நண்பா
*பைதா – சக்கரம் ( wheel; In maths (English) pie x Dia(meter) is circumference!!)
*கொண்டி – தாழ்ப்பாள்
*பைய – மெதுவாக
*சாரம் – லுங்கி
*கோட்டி – மனநிலை சரியில்லாதவர்.
*வளவு – முடுக்கு,சந்து
*சிரை – தொந்தரவு
*சேக்காளி – நண்பன்
*தொரவா – சாவி
*மச்சி – மாடி
*கொடை – திருவிழா
*கசம் – ஆழமான பகுதி
*ஆக்கங்கெட்டது – கெட்ட நேரம், சரியில்லாத ஆள் not constructive (a bad omen)
*துஷ்டி – எழவு (funeral)
*சவுட்டு – குறைந்த
*கிடா – பெரிய ஆடு (male)
*செத்த நேரம் – கொஞ்ச நேரம்
*குறுக்க சாய்த்தல் – படுத்தல்
*பூடம் – பலி பீடம்
*அந்தானிக்கு – அப்பொழுது
*வாரியல் – துடைப்பம்
*கூவை – ஆந்தை an owl (bird of bad omen)
*இடும்பு – திமிறு (arrogance)
*சீக்கு – நோய்
*சீனி – சர்க்கரை (Sugar)
*ஒரு மரக்கா வெதப்பாடு – சுமார் 8 *செண்ட் நிலம்
*நொம்பலம் -தள்ளவும், தள்ளலாம்
*கொட்டாரம் – அரண்மனை
*திட்டு – மேடு
*சிரிப்பாணி – சிரிப்பு
*பாட்டம் – குத்தகை
*பொறத்தால – பின்னாலே
*மாப்பு – மன்னிப்பு
*ராத்தல் – ஊர் சுத்துதல்
*சோலி – வேலை
*சங்கு – கழுத்து
*செவி – காது
*மண்டை – தலை
*செவிடு – கன்னம்
*சாவி – மணியில்லாத நெல், பதர்
*மூடு – மரத்து அடி
*குறுக்கு – முதுகு
*வெக்க – சூடு, அனல் காற்று
*வேக்காடு – வியர்வை
*முடுக்குது – நெருக்குகிறது
*சொல்லுதான் – சொல்கிறான்
*செய்தான் - செய்கிறான்
*முகரை – முகம்
*இங்கன – இங்கு
*புரவாட்டி – அப்புறம்
*பிளசர் – கார்
*களவானி – திருட்டுப்பயல்
 
== குறிப்புகளும் மேற்கோள்களும் ==
"https://ta.wikipedia.org/wiki/திருநெல்வேலித்_தமிழ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது