திருநெல்வேலித் தமிழ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 21:
*ஆச்சி – வயதான பெண்மணி – Elderly Women;. தமிழகத்தின் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ‘பாட்டி’யை ஆச்சி என்று அழைப்பார்கள்.
*ஏல(லே) – நண்பனை அழைப்பது
*அங்கன - அங்கே
*இங்கன - இங்கே
*எங்கன - எங்கே
*மக்கா – நண்பா
*பைதா – சக்கரம் ( wheel; In maths (English) pie x Dia(meter) is circumference!!)
வரி 47 ⟶ 50:
*சீக்கு – நோய்
*சீனி – சர்க்கரை (Sugar)
*ஒரு மரக்கா வெதப்பாடு – சுமார் 8 *செண்ட் நிலம்
*நொம்பலம் -தள்ளவும், தள்ளலாம்
*கொட்டாரம் – அரண்மனை
"https://ta.wikipedia.org/wiki/திருநெல்வேலித்_தமிழ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது