"கார்போனிக் அமிலம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

201 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
அடையாளம்: 2017 source edit
அடையாளம்: 2017 source edit
{{Chembox|ImageFileL1=Carbonic-acid-2D.svg|ImageFileR1=Carbonic-acid-3D-balls.png|ImageNameL1=Structural formula|ImageFileL1_Ref={{chemboximage|correct|??}}|ImageNameR1=Ball-and-stick model|OtherNames=கார்பனீராக்சைடு கரைசல்
டைஐதரசன் கார்பனேட்டு
ஐதரசன் பைகார்பனேட்டு
காற்றில் உள்ள அமிலம்
Aerial acid
Hydroxymethanoicஐதராக்சிமெதனோயிக் acidஅமிலம்|PIN=Carbonic acid<ref name=iupac2013>{{cite book | title = Nomenclature of Organic Chemistry : IUPAC Recommendations and Preferred Names 2013 (Blue Book) | publisher = [[Royal Society of Chemistry|The Royal Society of Chemistry]] | date = 2014 | location = Cambridge | pages = 414, 781 | doi = 10.1039/9781849733069-FP001 | isbn = 978-0-85404-182-4}}</ref>|Section1={{Chembox Identifiers
| KEGG_Ref = {{keggcite|correct|kegg}}
| KEGG = C01353
}}|Section2={{Chembox Properties
| Formula = H2CO3
| MolarMass = 62.03 gகி/molமோல்
| Appearance =
| Density = 1.668 gகி/cmசெமீ3
| Solubility = Onlyகரைசலில் stableமட்டுமே in solutionநிலையானது
| pKa = 3.6 (p''K''a1 for H2CO3 only), 6.3 (p''K''a1 including CO2(aq)), 10.32 (p''K''a2)
| ConjugateBase = [[Bicarbonate]]
| BoilingPt =
}}|Section3={{Chembox Related
| OtherCompounds = [[Acetoneஅசிட்டோன்]]
[[Ureaயூரியா]]
[[Carbonylகார்போனைல் fluorideபுளோரைடு]]
}}|Watchedfields=changed|verifiedrevid=477313558}}'''கார்போனிக் அமிலம் (Carbonic acid) '''H2CO3 (சமானமாக OC(OH)2) என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டை உடைய வேதிச் சேர்மம் ஆகும். இது சில சமயங்களில் கார்பனீராக்சைடை நீரில் கரைத்த கரைசல்களுக்குக்([[சோடா நீர்]])  கொடுக்கப்படும் பெயராகவும்கு உள்ளது. ஏனெனில், அத்தகைய கரைசல்கள் சிறு அளவிலான H2CO3  ஐக் கொண்டிருக்கலாம். உடலியங்கியலில், கார்போனிக் அமிலமானது ஆவியாகக் கூடிய அமிலமாகவும் அல்லது ''மூச்சுக்குழல் அமிலமாகவும் ''குறிப்பிடப்படுகிறது. ஏனெனில், இந்த அமிலம் மட்டுமே நுரையீரலால் வாயுவாக வெளியிடப்படக்கூடிய அமிலமாக உள்ளது. இது அமில-கார நீர்ச்சமநிலையை நிர்வகிக்கக்கூடிய பைகார்பனேட்டு தாங்கல் கரைசலில் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது.

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2552615" இருந்து மீள்விக்கப்பட்டது