கார்போனிக் அமிலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
அடையாளம்: 2017 source edit
வரிசை 32:
| OtherCompounds = [[அசிட்டோன்]] <br> [[யூரியா]] <br> [[கார்போனைல் புளோரைடு]]
}}|Watchedfields=changed|verifiedrevid=477313558}}'''கார்போனிக் அமிலம் (Carbonic acid) '''H<sub>2</sub>CO<sub>3</sub> (சமானமாக OC(OH)<sub>2</sub>) என்ற [[மூலக்கூற்று வாய்பாடு|மூலக்கூற்று வாய்ப்பாட்டை]] உடைய [[வேதிச் சேர்மம்]] ஆகும். இது சில சமயங்களில் [[கார்பனீராக்சைடு|கார்பனீராக்சைடை]] நீரில் கரைத்த கரைசல்களுக்குக்([[சோடா நீர்]])  கொடுக்கப்படும் பெயராகவும்கு உள்ளது. ஏனெனில், அத்தகைய கரைசல்கள் சிறு அளவிலான H<sub>2</sub>CO<sub>3  </sub>ஐக் கொண்டிருக்கலாம். [[உடலியங்கியல்|உடலியங்கியலில்]], கார்போனிக் அமிலமானது ஆவியாகக் கூடிய அமிலமாகவும் அல்லது ''மூச்சுக்குழல் அமிலமாகவும் ''குறிப்பிடப்படுகிறது. ஏனெனில், இந்த அமிலம் மட்டுமே நுரையீரலால் வாயுவாக வெளியிடப்படக்கூடிய அமிலமாக உள்ளது. இது அமில-கார நீர்ச்சமநிலையை நிர்வகிக்கக்கூடிய பைகார்பனேட்டு [[தாங்கல் கரைசல்|தாங்கல் கரைசலில்]] மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. 
 
வலிமை குறைந்த அமிலமான கார்போனிக் அமிலமானது, [[கார்பனேட்டு]] மற்றும் பைகார்பனேட்டு என்ற இரண்டு விதமான உப்புகளை உருவாக்குகிறது. [[மண்ணியல்|மண்ணியலில்]], கார்போனிக் அமிலம் சுண்ணாம்புக்கல்லை கரையவைத்து கால்சியம் பைகார்பனேட்டை உருவாக்கி, சுண்ணாம்புக் கல்லின் வெவ்வறு வடிவங்களான இஸ்டாலக்டைட்டுகள் மற்றும் இஸ்டாலக்மைட்டுகள் ஆகியவை உருவாக காரணமாக உள்ளது.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/கார்போனிக்_அமிலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது