சூலை 15: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 3:
 
== நிகழ்வுகள் ==
*[[70]] – [[உரோமைப் பேரரசு|உரோமைப் பேரரசர்]] [[டைட்டசு]]ம் அவரது இராணுவமும் [[எருசலேம் முற்றுகை (கிபி 70)|எருசலேமின் சுவர்களை உடைத்து]] ஊடுருவினர்.
* [[1240]] – [[அலெக்சாண்டர் நெவ்ஸ்கி]] தலைமையிலான [[ரஷ்யா|ரஷ்ய]]ப் படைகள் [[சுவீடன்]] படைகளை "நேவா" என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் தோற்கடித்தனர்.
*[[1099]] – [[சிலுவைப் போர்கள்|முதலாம் சிலுவைப் போர்]]: கிறித்தவப் போர் வீரர்கள் [[எருசலேம் முற்றுகை (1099)|கடினமான முற்றுகை]]யின் பின்னர், [[எருசலேம்]] [[திருக்கல்லறைத் தேவாலயம்|திருக்கல்லறைத் தேவாலயத்தை]]க் கைப்பற்றினர்.
* [[1381]] – [[இங்கிலாந்து|இங்கிலாந்தில்]] [[உழவர்]]களின் கிளர்ச்சிக்குத் தலைமை வகித்த "ஜோன் போல்" என்ற மதகுரு [[இங்கிலாந்தின் இரண்டாம் ரிச்சார்ட்|இரண்டாம் ரிச்சார்ட்]] மன்னனின் முன்னிலையில் தூக்கிலிடப்பட்டார்.
*[[1149]] – [[திருக்கல்லறைத் தேவாலயம்]] எருசலேமில் புனிதத் தலமாக்கப்பட்டது.
* [[1741]] – [[அலெக்சி சிரிக்கொவ்]] தென்மேற்கு [[அலாஸ்கா]]வைக் கண்ணுற்று தனது ஆட்கள் சிலரை படகில் அங்கு அனுப்பினார். இவர்களே முதன் முதலில் அலாஸ்காவில் தரையிரங்கிய முதலாவது [[ஐரோப்பா|ஐரோப்பியர்]] ஆவர்.
* [[1240]] – [[அலெக்சாண்டர்அலெக்சாந்தர் நெவ்ஸ்கி]] தலைமையிலான [[ரஷ்யாநோவ்கோரத் மாகாணம்|ரஷ்யநோவ்கோரத்]]ப் படைகள் [[சுவீடன்]] படைகளை "நேவா" என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் தோற்கடித்தனர்.
* [[1815]] – [[நெப்போலியன் பொனபார்ட்]] பெலெரொபோன் என்ற கப்பலில் இருந்து அதன் கப்டனிடம் சரணடைந்தான்.
* [[1381]] – [[இங்கிலாந்து|இங்கிலாந்தில்]] [[உழவர்]]களின் கிளர்ச்சிக்குத் தலைமை வகித்த "ஜோன் போல்" என்ற மதகுரு [[இங்கிலாந்தின் இரண்டாம் ரிச்சார்ட்|இரண்டாம் ரிச்சார்ட்]]மன்னரின் மன்னனின்முன்னிலையில் முன்னிலையில்தூக்கிலிடப்பட்டு, நான்கு துண்டுகளாக் தூக்கிலிடப்பட்டார்வெட்டப்பட்டு [[மரண தண்டனை]]க்குள்ளாக்கப்பட்டார்.
* [[1840]] – [[ஆஸ்திரியா]], [[பிரித்தானியா]], [[புருசியா]], மற்றும் [[ரஷ்யா]] ஆகியன [[ஓட்டோமான் பேரரசு]]டன் [[லண்டன்|லண்டனில்]] அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்தின.
* [[1741]] – உருசியக் கப்பல் [[அலெக்சி சிரிக்கொவ்கலபதி]] அலெக்சி சிரிக்கோவ் தென்மேற்கு [[அலாஸ்கா]]வைக் கண்ணுற்று தனது ஆட்கள் சிலரை படகில் அங்கு அனுப்பினார். இவர்களே முதன் முதலில் அலாஸ்காவில் தரையிரங்கியதரையிறங்கிய முதலாவது [[ஐரோப்பா|ஐரோப்பியர்]] ஆவர்.
* [[1857]] – [[சிப்பாய்க் கிளர்ச்சி, 1857|சிப்பாய்க் கலகம்]]: [[கான்பூர்|கான்பூரில்]] இரண்டாவது படுகொலைகள் இடம்பெற்றன.
*[[1799]] – [[பிரான்சின் முதலாம் நெப்போலியன்|நெப்போலியனின்]] [[எகிப்து|எகிப்திய]]ப் படையெடுப்பின் போது, எகிப்தின் ரொசெட்டா என்ற இடத்தில் பிரெஞ்சுக் கப்பல் கலபதி [[ரொசெட்டாக் கல்]] ஒன்றைக் கண்டெடுத்தார்.
* [[1860]] – [[இலங்கை]]யின் பிரதம நீதியரசராக சேர் [[எட்வேர்ட் ஷெப்பர்ட் கிறீசி]] நியமிக்கப்பட்டார்.
*[[1815]] – [[நெப்போலியப் போர்கள்]]: [[பிரான்சின் முதலாம் நெப்போலியன்]] ''பெலரபோன்'' என்ற கப்பலில் வைத்து சரணடைந்தான்.
* [[1870]] – [[புரூசியா]]வும் [[இரண்டாம் பிரெஞ்சுப் பேரரசு]]ம் தமக்கிடையே போரை ஆரம்பித்தன.
*[[1816]] – பிரெஞ்சு இயற்பியலாளர் [[அகஸ்டீன்-ஜீன் ஃபிரெனெல்|அகத்தீன் பிரெனெல்]] [[ஒளியின் விளிம்பு விளைவு]]க்கான பின்னிணைப்பாகத் தனது புகழ் பெற்ற ''பிரெனெல் வலயங்கள்'' பற்றி அறிமுகப்படுத்தினார்.
* 1870 – [[அமெரிக்க உள்நாட்டுப் போர்]]: [[ஜோர்ஜியா (மாநிலம்)|ஜோர்ஜியா]] [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்கக் கூட்டணியில்]] மீண்டும் இணைந்தது. [[அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு]] கலைக்கப்பட்டது.
*[[1823]] – [[உரோமை]] நகரில் பண்டைய [[சுவர்களுக்கு வெளியே அமைந்த புனித பவுல் பேராலயம்]] தீயில் சேதமடைந்தது.
* [[1888]] – [[சப்பான்|சப்பானின்]] [[பண்டாய் மலை]] [[எரிமலை|வெடித்ததில்]] 500 பேர் கொல்லப்பட்டனர்.
*[[1834]] – [[எசுப்பானிய திரிபுக் கொள்கை விசாரணை]] மன்று 356 ஆண்டுகளின் பின்னர் கலைக்கப்பட்டது.
* [[1916]] – [[வாஷிங்டன்]], [[சியாட்டில்]] நகரில் [[வில்லியம் போயிங்]], [[ஜோர்ஜ் வெஸ்டர்வெல்ட்]] [[போயிங்]] விமான நிறுவனத்தை ஆரம்பித்தனர்.
* [[1857]] – [[சிப்பாய்க் கிளர்ச்சி, 1857|சிப்பாய்க் கலகம்]]: [[கான்பூர்|கான்பூரில்]] இரண்டாவது படுகொலைகள் இடம்பெற்றன.
* [[1927]] – [[வியென்னா]]வில் 89 ஆர்ப்பாட்டக்காரர் காவற்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
* [[1860]] – [[இலங்கை]]யின் பிரதம நீதியரசராக சேர் [[எட்வேர்ட் ஷெப்பர்ட்செப்பர்ட் கிறீசி]] நியமிக்கப்பட்டார்.
* [[1954]] - இரண்டு வருட உருவாக்கத்தின் பின்னர் [[ஐக்கிய அமெரிக்கா]]வின் [[போயிங் 707]] விமானம் பறக்கவிடப்பட்டது.
* [[1870]] – [[அமெரிக்க உள்நாட்டுப் போர்]]: [[ஜோர்ஜியா (மாநிலம்)|ஜோர்ஜியா]] [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்கக் கூட்டணியில்]] மீண்டும் இணைந்தது. [[அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு]] கலைக்கப்பட்டது.
* [[1955]] – [[அணுக்குண்டு|அணுவாயுதங்களுக்கு]] எதிராக 18 [[நோபல் பரிசு|நோபல் விருதாளர்கள்]] உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர்.
*[[1870]] – [[ரூபர்ட்சுலாந்து]]ம் வட-மேற்கு பிராந்தியமும் [[கனடா]]வுக்குக் கொடுக்கபட்டன. இப்பெரும் நிலப்பகுதிகளில் இருந்து [[மானிட்டோபா]], [[வடமேற்கு நிலப்பகுதிகள்]] ஆகிய கனடிய மாநிலங்கள் உருவாக்கப்பட்டன.
* [[1974]] – [[சைப்பிரஸ்]], [[நிக்கோசியா]]வில் [[கிரேக்கம்|கிரேக்க]] ஆதரவு தேசியவாதிகள் அதிபர் [[மூன்றாம் மக்காரியோஸ்|மக்காரியோசை]]ப் பதவியில் இருந்து அகற்றி [[நிக்கோஸ் சாம்ப்சன்|நிக்கோஸ் சாம்ப்சனை]] அதிபராக்கினர்.
* [[1888]] – [[சப்பான்|சப்பானின்]] பண்டாய் [[பண்டாய்சுழல்வடிவ மலைஎரிமலை]] [[எரிமலை|வெடித்ததில்]] 500 பேர் கொல்லப்பட்டனர்உயிரிழந்தனர்.
* [[1983]] – [[பாரிஸ்|பாரிசில்]] ஓரி விமானநிலையத்தில் [[ஆர்மீனியா|ஆர்மீனிய]]த் தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டு 55 பேர் காயமடைந்தனர்.
* [[1916]] – [[வாஷிங்டன்வாசிங்டன்]], [[சியாட்டில்]] நகரில் [[வில்லியம் போயிங்]], [[ஜோர்ஜ் வெஸ்டர்வெல்ட்]] இணைந்து [[போயிங்]] விமான நிறுவனத்தை ஆரம்பித்தனர்.
* [[1991]] - ஈழத்து எழுத்தாளர் [[நெல்லை க. பேரன்]] [[இலங்கை]] இராணுவத்தின் [[எறிகணை]] வீச்சில் குடும்பத்தோடு கொல்லப்பட்டார்.
* [[1927]] – [[வியென்னா]]வில் 89 ஆர்ப்பாட்டக்காரர் [[ஆஸ்திரியா|ஆத்திரிய]]க் காவற்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
* [[2002]] -- [[வோல் ஸ்ட்றீட் ஜேர்னல்]] ஊடகவியலாளர் [[டானியல் பேர்ள்|டானியல் பேர்ள]]ப் படுகொலை செய்த குற்றத்துக்காக [[பிரித்தானியா]]வில் பிறந்த "அகமது ஷேக்" என்பவனுக்கு [[பாகிஸ்தான்]] நீதிமன்றம் [[தூக்கு தண்டனை]] வழங்கித் தீர்ப்பளித்தது.
*[[1946]] – [[ஐக்கிய இராச்சியம்]] வடக்கு போர்னியோவை (இன்றைய [[மலேசியா]]வின் [[சபா]]வில்) தனதாக்கியது.
* [[2003]] – [[ஃபயர் ஃபாக்ஸ்|மொசில்லா]] நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.
* [[1955]] – [[அணுக்குண்டுஅணுக்கரு ஆயுதங்கள்|அணுவாயுதங்களுக்கு]] எதிராக 18 [[நோபல் பரிசு|நோபல் விருதாளர்கள்]] உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர்கையெழுத்திட்டனர். பின்னர் மேலும் 34 பேர் கையெழுத்திட்டனர்.
*[[1959]] – [[ஐக்கிய அமெரிக்கா]]வில் [[எஃகு]]த் தொழிலாளர்களின் பணி நிறுத்தம் ஆரம்பமானது. இது அமெரிக்க வரலாற்றில் முதற்தடவையாக வெளிநாட்டு [[எஃகு]] இறக்குமதிக்கு வழிவகுத்தது.
*[[1974]] – [[சைப்பிரசு]], [[நிக்கோசியா]]வில் கிரேக்க ஆதரவு தேசியவாதிகள் [[இராணுவப் புரட்சி]]யை ஆரம்பித்து அரசுத்தலைவர் [[மூன்றாம் மக்காரியோஸ்|மக்காரியோசை]]ப் பதவியில் இருந்து அகற்றி நிக்கோசு சாம்ப்சனைத் தலைவராக்கினார்கள்.
*[[1975]] – [[விண்வெளிப் போட்டி]]: முதலாவது அமெரிக்க-சோவியத் இணைந்த விண்வெளித் திட்டம் [[அப்பல்லோ திட்டம்|அப்பல்லோ]]-[[சோயூசு விண்கலம்|சோயூசு]] விண்கலம் ஐந்து அமெரிக்க-சோவியத் விண்வெளி வீரர்களுடன் ஏவப்பட்டது.
* [[1983]] – [[பாரிஸ்|பாரிசில்]] ஓரிஓர்லி விமானநிலையத்தில் [[ஆர்மீனியா|ஆர்மீனிய]]த் தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டு 55 பேர் காயமடைந்தனர்.
* [[1991]] -– ஈழத்து எழுத்தாளர் [[நெல்லை க. பேரன்]] [[இலங்கை]] இராணுவத்தின் [[எறிகணை]] வீச்சில் குடும்பத்தோடு கொல்லப்பட்டார்.
* [[2002]] --– [[வோல் ஸ்ட்றீட் ஜேர்னல்]]அமெரிக்க ஊடகவியலாளர் [[டானியல் பேர்ள்|டானியல்டேனியல் பேர்ளபெர்ல்]]ப்லைப் படுகொலை செய்த குற்றத்துக்காக [[பிரித்தானியா]]வில் பிறந்த "அகமது[[அஹமது ஒமர் சையது ஷேக்"|அகமது என்பவனுக்குசேக்]] கிற்கு [[பாகிஸ்தான்பாக்கித்தான்]] நீதிமன்றம் [[தூக்குதூக்குத் தண்டனை]] வழங்கித் தீர்ப்பளித்தது.
*[[2003]] – [[டைம் வார்னெர்]] [[நெட்சுகேப் நவிகேட்டர்|நெட்சுகேப்]] நிறுவனத்தைக் கலைத்தார். இதே நாளில் [[பயர் பாக்சு|மொசில்லா]] நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.
*[[2006]] – [[டுவிட்டர்]] சமூக வலைத்தளம் ஆரம்பிக்கப்பட்டது.
*[[2014]] – [[மாஸ்கோ]]வில் தொடருந்து ஒன்று தடம் புரண்டதில் 24 பேர் உயிரிழந்தனர், 160 பேர் காயமடைந்தனர்.
 
== பிறப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/சூலை_15" இலிருந்து மீள்விக்கப்பட்டது