மின்னணு முத்திரைத்தாள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
 
{{unreferenced}}
மின்னணு முத்திரைத்தாள் என்பது மின்னணுமுறையில் நமக்கு தேவையான தொகைக்கு பணம் செலுத்தி முத்திரைத்தாள் பெருமுறை ஆகும். ஒவ்வொரு முத்திரைத்தாளிலும் ஒரு தனித்துவ என் இருக்கும் அதன் மூலம் அந்த முத்திரைத்தாள் முறையானது அரசின் அங்கீகாரம் பெற்ற விற்பனை பிரதிநிதி மூலம் விற்கப்பட்டதா என்பதை தெரிந்து கொள்ளலாம் . மின்னணு முத்திரைத்தாள் மூலம் அரசாங்கத்திற்கான முத்திரை வரி /தீர்வை செலுத்துவதற்கு ஒரு பாதுகாப்பான் வழிமுறை .சிங்கப்பூர் , ஹாங்காங் ,இந்தியா ஆகிய மூன்று நாடுகளில் இந்த முறை பின்பற்ற படுகிறது.காகித முத்திரை குறிப்பிட்ட வகைப்பாடுகளை கொண்டு இருக்கும் ஆகையால் துல்லியமான முத்திரை தீர்வை பெற இயலாது .ஆனால் மின்னணு முத்திரை குறிப்பிட்ட எந்த ஒரு தொகை வகைப்பாட்டிற்கும் பெற இயலும். காகித முத்திரை தாள் நம்பகத்தன்மை உறுதிசெய்வதற்கும் அதிக நேரம் ஆகும் ஆனால்மின்ணுமுத்திரைத்தால் இணையத்தில் உடனடியாக சரிபார்த்துக்கொள்ளலாம் .
 
==மின்னணு முத்திரைத்தாள் ==
வருவாய் துறை சார்ந்த பத்திரப்பதிவு செய்ய பயன்படுத்த தேவையான பத்திரப்பதிவு கட்டணம் இந்த முத்திரை தாள் மூலம் பெறப்படுகிறது .
குத்தகை ,குடியிருப்பு ஒப்பந்தம் மற்றும் முன்காப்பீடு ஒப்பந்த பத்திரம் போன்ற பல சேவைகளுக்கு மின்னணு முத்திரைத்தாள் பயன்படுத்தபடுகிறது
==மின்ணுமுத்திரைத்தாள் பயன்பாடு ==
குத்தகை ,குடியிருப்பு ஒப்பந்தம் மற்றும் முன்காப்பீடு ஒப்பந்த பத்திரம் போன்ற பல சேவைகளுக்கு மின்னணு முத்திரைத்தாள் பயன்படுத்தபடுகிறது .
உடைமை மாற்றல் முறி / மாற்றளிப்பு ஆவணம்,பாகப்பிரிவினை ஒப்பந்தம் ,அசைய சொத்துகளை விற்க பிரதிநிதித்துவ அதிகாரம் கொடுக்க ,கடன்பத்திரங்கள் ,பங்குகள் வாங்க உரிமை மாற்ற ,வாங்கி கடன் பெற நன்மதிப்பு கடிதம் வழங்கவும் மின்ணுமுத்திரைத்தாள் பயன்படுத்த படுகிறது.
==வெளியிணைப்புகள் ==
* https://www.shcilestamp.com/FAQ.html
"https://ta.wikipedia.org/wiki/மின்னணு_முத்திரைத்தாள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது