மின்னணு முத்திரைத்தாள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 8:
==மின்ணுமுத்திரைத்தாள் பயன்பாடு ==
குத்தகை ,குடியிருப்பு ஒப்பந்தம் மற்றும் முன்காப்பீடு ஒப்பந்த பத்திரம் போன்ற பல சேவைகளுக்கு மின்னணு முத்திரைத்தாள் பயன்படுத்தபடுகிறது.
உடைமை மாற்றல் முறி / மாற்றளிப்பு ஆவணம்,பாகப்பிரிவினை ஒப்பந்தம் ,அசைய சொத்துகளை விற்க பிரதிநிதித்துவ அதிகாரம் கொடுக்க ,கடன்பத்திரங்கள் ,பங்குகள் வாங்க உரிமை மாற்ற ,வாங்கி கடன் பெற நன்மதிப்பு கடிதம் வழங்கவும் மின்ணுமுத்திரைத்தாள் பயன்படுத்த படுகிறது.ஒவ்வொரு மின்னணு முத்திரைத்தாளில் ஒரு தனித்துவ என் உண்டு .அதனை அங்கீகரிக்கப்பட்ட இணையத்தில் உள்ளீடு செய்து அதன் நம்பக தண்மை சரிபார்த்துக்கொள்ளலாம்.முத்திரைத்தாள் வழங்கப்பட்ட நாள் மற்றும் காலமுத்திரை கொண்டிருக்கும் .இந்தியாவில் பயன்பாட்டில் இருக்கும் மின்னணு முத்திரைத்தாள் நுனியை அச்சிடு,தனித்துவ எண்,மற்றும் இருபரிமாண பட்டைகூறியீடு கொண்டுஇருக்கும்.சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையம் 1999 ஆம் ஆண்டு உலகின் முதல் மின்னணு முத்திரைத்தாள் பயன்படுத்தும் நடை முறை உருவாக்கி ௨௦௦௦ஆம் ஆண்டு முதல் செயல் படுத்த தொடங்கியது.<ref>https://www.iras.gov.sg/irashome/Other-Taxes/Stamp-Duty-for-Shares/Learning-the-basics/e-Stamping-and-Where-to-e-Stamp-Documents/</ref>
 
==வெளியிணைப்புகள் ==
* https://www.shcilestamp.com/FAQ.html
"https://ta.wikipedia.org/wiki/மின்னணு_முத்திரைத்தாள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது