வெலாசிராப்டர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Naveen (பேச்சு | பங்களிப்புகள்)
சி புதிய பக்கம்: == வெலாசிராப்டர் == அதிவேகத் திருடன் எனப் பொருள்படும் இந்த ட்ர...
(வேறுபாடு ஏதுமில்லை)

07:38, 20 சூன் 2008 இல் நிலவும் திருத்தம்

வெலாசிராப்டர்

அதிவேகத் திருடன் எனப் பொருள்படும் இந்த ட்ராமோசாரிட் தெரோபாட் வகை டைனோசர்கள் 7 லிருந்து 8.3 கோடி வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த சிறிய வகை ஊனுண்ணிகளாகும். வெலாசிராப்டர்களில் ஏனைய வகைகள் வாழ்ந்திருப்பினும் வெலாசிராப்டர் மங்கோலியன்சிஸ் என்ற ஒரு வகை மட்டுமே ஆய்ந்தறியப்பட்டுள்ளது. இவ்வகையின் தொல்படிவங்கள் மத்திய ஆசியாவின் மங்கோலியாவில் கண்டறியப்பட்டுள்ளது.

--Naveen 07:31, 20 ஜூன் 2008 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=வெலாசிராப்டர்&oldid=255286" இலிருந்து மீள்விக்கப்பட்டது