கார்போனிக் அமிலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளம்: 2017 source edit
No edit summary
அடையாளம்: 2017 source edit
வரிசை 34:
 
வலிமை குறைந்த அமிலமான கார்போனிக் அமிலமானது, [[கார்பனேட்டு]] மற்றும் பைகார்பனேட்டு என்ற இரண்டு விதமான உப்புகளை உருவாக்குகிறது. [[மண்ணியல்|மண்ணியலில்]], கார்போனிக் அமிலம் சுண்ணாம்புக்கல்லை கரையவைத்து கால்சியம் பைகார்பனேட்டை உருவாக்கி, சுண்ணாம்புக் கல்லின் வெவ்வறு வடிவங்களான இஸ்டாலக்டைட்டுகள் மற்றும் இஸ்டாலக்மைட்டுகள் ஆகியவை உருவாக காரணமாக உள்ளது.
 
மிக நீண்ட காலமாக கார்போனிக் அமிலம் தூய்மையான சேர்மமாக இருக்க இயலாது என நம்பப்பட்டது. இருப்பினும், 1991 ஆம் ஆண்டில் [[NASA]] அறிவியலாளர்கள் திண்ம H<sub>2</sub>CO<sub>3</sub> மாதிரிகளை தயாரிப்பதில் வெற்றி கண்டார்கள்.<ref name=Moore>{{cite journal|author1=M. H. Moore|author2=R. K. Khanna|title=Infrared and mass spectral studies of proton irradiated H<sub>2</sub>O + CO<sub>2</sub> ice: Evidence for carbonic acid|journal=Spectrochimica Acta Part A|date=1990|doi=10.1016/0584-8539(91)80097-3|bibcode=1991AcSpA..47..255M}}</ref>
 
 
 
==வேதிச் சமநிலை==
 
கார்பனீராக்சைடு நீரில் கரையும் போது கார்போனக் அமிலத்துடன் வேதிச் சமநிலையில் இருக்கும்:<ref name="Green"/>
 
:<chem>CO2 + H2O <=> H2CO3</chem>
 
 
 
நீரேற்ற வேதிச்சமநிலை மாறிலியானது25&nbsp;°செல்சியசில் K<sub>h</sub>, என அழைக்கப்படுகிறது. கார்போனிக் அமிலத்தைப் பொறுத்தவரை, தூய நீரில் இதன் மதிப்பு[H<sub>2</sub>CO<sub>3</sub>]/[CO<sub>2</sub>] ≈ 1.7×10<sup>−3</sup> ஆகும்.<ref name="HS">Housecroft and Sharpe, ''Inorganic Chemistry'', 2nd ed, Prentice-Pearson-Hall 2005, p. 368.</ref> and ≈ 1.2×10<sup>−3</sup> in [[seawater]].<ref name=SB>{{Cite journal |last=Soli|first=A. L.|author2=R. H. Byrne |year=2002 |title=CO<sub>2</sub> system hydration and dehydration kinetics and the equilibrium CO<sub>2</sub>/H<sub>2</sub>CO<sub>3</sub> ratio in aqueous NaCl solution |url= | journal=Marine chemistry |volume=78 |issue= 2–3|pages=65–73 |doi= 10.1016/S0304-4203(02)00010-5|pmid= |bibcode=}}</ref> இறுதியில், கார்பனீராக்சைடின் பெரும்பகுதி கார்போனிக் அமிலமாக மாற்றப்படாமல் உள்ளது, மீதமிருப்பவை CO<sub>2</sub> மூலக்கூறுகளாகவே உள்ளன. ஒரு வினைவேக மாற்றி இல்லாதிருக்கும்போது, இந்தச் சமநிலையானது மிக மெதுவாகவே எட்டப்படுகிறது. வேக மாறிலிகள், முனனோக்கு வினைக்கு, (CO<sub>2</sub>&nbsp;+&nbsp;H<sub>2</sub>O&nbsp;→ H<sub>2</sub>CO<sub>3</sub>)   0.039&nbsp;s<sup>−1</sup> என்பதாகவும் மற்றும் for the reverse reaction (H<sub>2</sub>CO<sub>3</sub>&nbsp;→ CO<sub>2</sub>&nbsp;+ H<sub>2</sub>O) என்ற பின்னோக்கு வினைக்கு 23&nbsp;s<sup>−1</sup> என்பதாகவும் உள்ளது. CO<sub>2</sub> மூலக்கூற்றுடன் இரண்டு மூலக்கூறு நீர் மூலக்கூறுகள் சேர்க்கப்படும் போது ''[[ஆர்த்தோகார்போனிக் அமிலம்]]'', C(OH)<sub>4</sub>, கிடைக்கப்பெறுகிறது. ஆனால், இச்சேர்மம் நிமிடக்கணக்கிலான நேரங்களே நீர்க்கரைசலில் நிலைத்திருக்கிறது.
 
 
 
 
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/கார்போனிக்_அமிலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது