கார்போனிக் அமிலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளம்: 2017 source edit
No edit summary
அடையாளம்: 2017 source edit
வரிசை 35:
வலிமை குறைந்த அமிலமான கார்போனிக் அமிலமானது, [[கார்பனேட்டு]] மற்றும் பைகார்பனேட்டு என்ற இரண்டு விதமான உப்புகளை உருவாக்குகிறது. [[மண்ணியல்|மண்ணியலில்]], கார்போனிக் அமிலம் சுண்ணாம்புக்கல்லை கரையவைத்து கால்சியம் பைகார்பனேட்டை உருவாக்கி, சுண்ணாம்புக் கல்லின் வெவ்வறு வடிவங்களான இஸ்டாலக்டைட்டுகள் மற்றும் இஸ்டாலக்மைட்டுகள் ஆகியவை உருவாக காரணமாக உள்ளது.
 
மிக நீண்ட காலமாக கார்போனிக் அமிலம் தூய்மையான சேர்மமாக இருக்க இயலாது என நம்பப்பட்டது. இருப்பினும், 1991 ஆம் ஆண்டில் ஐக்கிய அமெரிக்காவின் விண்வெளி அமைப்பான [[தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம்|நாசா]] அறிவியலாளர்கள் திண்ம H<sub>2</sub>CO<sub>3</sub> மாதிரிகளை தயாரிப்பதில் வெற்றி கண்டார்கள்.<ref name=Moore>{{cite journal|author1=M. H. Moore|author2=R. K. Khanna|title=Infrared and mass spectral studies of proton irradiated H<sub>2</sub>O + CO<sub>2</sub> ice: Evidence for carbonic acid|journal=Spectrochimica Acta Part A|date=1990|doi=10.1016/0584-8539(91)80097-3|bibcode=1991AcSpA..47..255M}}</ref>
 
 
"https://ta.wikipedia.org/wiki/கார்போனிக்_அமிலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது