கார்போனிக் அமிலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளம்: 2017 source edit
No edit summary
அடையாளம்: 2017 source edit
வரிசை 31:
}}|Section3={{Chembox Related
| OtherCompounds = [[அசிட்டோன்]] <br> [[யூரியா]] <br> [[கார்போனைல் புளோரைடு]]
}}|Watchedfields=changed|verifiedrevid=477313558}}'''கார்போனிக் அமிலம் (Carbonic acid) '''H<sub>2</sub>CO<sub>3</sub> (சமானமாக OC(OH)<sub>2</sub>) என்ற [[மூலக்கூற்று வாய்பாடு|மூலக்கூற்று வாய்ப்பாட்டை]] உடைய [[வேதிச் சேர்மம்]] ஆகும். இது சில சமயங்களில் [[கார்பனீராக்சைடு|கார்பனீராக்சைடை]] நீரில் கரைத்த கரைசல்களுக்குக்([[சோடா நீர்]])  கொடுக்கப்படும் பெயராகவும்கு உள்ளது. ஏனெனில், அத்தகைய கரைசல்கள் சிறு அளவிலான H<sub>2</sub>CO<sub>3  </sub>ஐக் கொண்டிருக்கலாம். [[உடலியங்கியல்|உடலியங்கியலில்]], கார்போனிக் அமிலமானது ஆவியாகக் கூடிய அமிலமாகவும் அல்லது ''மூச்சுக்குழல் அமிலமாகவும் ''குறிப்பிடப்படுகிறது. ஏனெனில், இந்த அமிலம் மட்டுமே நுரையீரலால் வாயுவாக வெளியிடப்படக்கூடிய அமிலமாக உள்ளது. இது அமில-கார நீர்ச்சமநிலையை நிர்வகிக்கக்கூடிய பைகார்பனேட்டு [[தாங்கல் கரைசல்|தாங்கல் கரைசலில்]] மிக முக்கியப் பங்கு வகிக்கிறது.<ref>http://www.anaesthesiamcq.com/AcidBaseBook/ab2_1.php</ref> 
 
வலிமை குறைந்த அமிலமான கார்போனிக் அமிலமானது, [[கார்பனேட்டு]] மற்றும் பைகார்பனேட்டு என்ற இரண்டு விதமான உப்புகளை உருவாக்குகிறது. [[மண்ணியல்|மண்ணியலில்]], கார்போனிக் அமிலம் சுண்ணாம்புக்கல்லை கரையவைத்து கால்சியம் பைகார்பனேட்டை உருவாக்கி, சுண்ணாம்புக் கல்லின் வெவ்வறு வடிவங்களான இஸ்டாலக்டைட்டுகள் மற்றும் இஸ்டாலக்மைட்டுகள் ஆகியவை உருவாக காரணமாக உள்ளது.
 
மிக நீண்ட காலமாக கார்போனிக் அமிலம் தூய்மையான சேர்மமாக இருக்க இயலாது என நம்பப்பட்டது. இருப்பினும், 1991 ஆம் ஆண்டில் ஐக்கிய அமெரிக்காவின் விண்வெளி அமைப்பான [[தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம்|நாசா]] அறிவியலாளர்கள் திண்ம H<sub>2</sub>CO<sub>3</sub> மாதிரிகளை தயாரிப்பதில் வெற்றி கண்டார்கள்.<ref name=Moore>{{cite journal|author1=M. H. Moore|author2=R. K. Khanna|title=Infrared and mass spectral studies of proton irradiated H<sub>2</sub>O + CO<sub>2</sub> ice: Evidence for carbonic acid|journal=Spectrochimica Acta Part A|date=1990|doi=10.1016/0584-8539(91)80097-3|bibcode=1991AcSpA..47..255M}}</ref><ref>http://adsabs.harvard.edu/abs/1991AcSpA..47..255M</ref>
 
==வேதிச் சமநிலை==
"https://ta.wikipedia.org/wiki/கார்போனிக்_அமிலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது