சக்திச் சொட்டெண்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: '''குவாண்டம் எண்''' என்பது குவாண்டம் தொகுதியின் இயங்கியலில், ...
 
சிNo edit summary
வரிசை 1:
'''குவாண்டம் எண்''' (''Quantum Number'') என்பது [[குவாண்டம் தொகுதி]]யின் இயங்கியலில், தொடர்புள்ள பெறுமானங்களை விபரிக்கும் [[எண்]] ஆகும். இவ்வெண்கள் சிறப்பாக அணுக்களிலுள்ள [[இலத்திரன்]]களின் ஆற்றல்களைக் குறிக்கின்றன. ஆனால், இவை [[கோண உந்தம்]], [[சுழற்சி]] ஆகியவற்றையும் குறிப்பன. எந்தவொரு குவாண்டம் தொகுதியும் ஒன்றோ அல்லது அதற்கு மேற்பட்ட குவாண்டம் எண்களைக் கொண்டிருக்கலாம். அதனால், இருக்கக்கூடிய எல்லாக் குவாண்டம் எண்களையும் பட்டியலிடுவது பயனற்ற வேலையாகும்.
 
==எத்தனை குவாண்டம் எண்கள்?==
ஒரு குவாண்டம் தொகுதியை விபரிப்பதற்கு எததனை குவாண்டம் எண்கள் தேவை என்பதற்குப் பொதுவான [[விடை]] எதுவும் கிடையாது.
 
[[பகுப்பு:குவாண்டம் இயற்பியல்]]
 
[[ar:أعداد الكم]]
[[bs:Kvantni brojevi]]
[[ca:Nombre quàntic]]
[[cs:Kvantové číslo]]
[[de:Quantenzahl]]
[[en:Quantum number]]
[[el:Κβαντικός αριθμός]]
[[es:Número cuántico]]
[[fr:Nombre quantique]]
[[ko:양자수]]
[[hr:Kvantni brojevi]]
[[it:Numero quantico]]
[[hu:Kvantumszám]]
[[nl:Kwantumgetal]]
[[ja:量子数]]
[[pl:Liczby kwantowe]]
[[pt:Número quântico]]
[[ru:Квантовое число]]
[[sk:Kvantové číslo]]
[[fi:Kvanttiluku]]
[[sv:Kvanttal]]
[[vi:Số lượng tử]]
[[uk:Квантове число]]
[[zh:量子數]]
"https://ta.wikipedia.org/wiki/சக்திச்_சொட்டெண்" இலிருந்து மீள்விக்கப்பட்டது