லட்சுமி (இந்துக் கடவுள்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

359 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (Jamil2K பக்கம் திருமகள் என்பதை லட்சுமி (இந்துக் கடவுள்) என்பதற்கு நகர்த்தினார்: லட்சுமி என்ற பெயரே பொதுவான தலைப்பாக இருக்கும்.)
No edit summary
{{Hinduism small}}
 
'''திருமகள்லட்சுமி''' அல்லது '''இலக்குமி''' அல்லது பொதுவழக்கில் '''இலட்சுமி''' '''/ லக்ஷ்மி''' (''Lakshmi'') என்பவர் [[இந்து சமயம்|இந்துக்களின்இந்து சமயத்தில்]] வணங்கப்படும் பெண் கடவுளாவார். இவர் செல்வத்தை வழங்கும் கடவுளாகவும் [[விஷ்ணு]]வின் துணைவியாகவும் சித்தரிக்கப்படுகிறார். விஷ்ணுவின் அவதாரங்களின் துணையாக இவரும் [[சீதை]], [[ருக்மணி|உருக்மணி]], [[பத்மாவதி]] போன்று அவதாரம் எடுப்பதாக கூறுவதுண்டு.
 
==பெயர்க்காரணம்==
==சொல்லிலக்கணம்==
லக்ஷ்மி என்ற வடமொழிச் சொல்லுக்கு லட்சணம் பொருந்தியவள் என்று பொருள்.
திருமகள் என்ற பெயரானது ஸ்ரீதேவி என்ற சமஸ்கிருதப் பெயருக்கு இணையான சொல்லாக கூறப்படுகிறது. இலட்சுமி, அலைமகள் என பல்வேறு பெயர்களில் திருமகள் அறியப்படுகிறார்.
 
==தோற்றம் மற்றும் புராணம்==
[[அமுதம்]] வேண்டி தேவர்களும், அசூரர்களும்அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த தருணத்தில் அதிலிருந்து எண்ணற்ற பொருள்களும், இறைகளும் வெளிவந்தன. அதில் ஒன்றாக திருமகளும்லட்சுமி வந்தார்தேவியும் தோன்றினார்.
 
==பெயர்கள்==
 
*''பத்மா'': தாமரையில் வசிப்பவள்
*''கமலா'': தாமரையில் வசிப்பவள்
* விஷ்ணுப்பிரியா: திருமாலை விரும்புகின்றவள்
 
திருமகள், அலைமகள், ஐஸ்வர்யா, வைஷ்ணவி, நாராயணி, பார்கவி, ஸ்ரீதேவி, ஜலஜா, மாதவி, சுஜாதா, ஸ்ரேயா எனப் பல்வேறுப் பெயர்களில் அழைக்கப்படுகிறார்.
 
==படிமவியல்==
 
==திருமகள்லட்சுமி வடிவங்கள்==
திருமகளின்லட்சுமியின் வடிவங்களாக அட்டஅஷ்ட இலட்சுமிலட்சுமி எனும் எட்டு வடிவங்களும், 16 வடிவங்களும் சமய நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.
 
===எட்டு திருமகள் வடிவங்கள் (அஷ்ட லட்சுமிகள்)===
செல்வத்தின் அதிபதியாக வணங்கப்படும் லட்சுமியின் வடிவமானது ஆதிலட்சுமி, தான்ய லட்சுமி, தைரிய லட்சுமி, கஜ லட்சுமி, சந்தான லட்சுமி, விஜயலட்சுமி, வித்யா லட்சுமி, தன லட்சுமி என எட்டு வடிவங்களாக காணப்படுகிறது.
 
தனலட்சுமி, வித்யாலட்சுமி, தான்யலட்சுமி, வரலட்சுமி, சவுபாக்யலட்சுமி, சந்தானலட்சுமி, காருண்யலட்சுமி, மகாலட்சுமி, சக்திலட்சுமி, சாந்திலட்சுமி, சாயாலட்சுமி, த்ருஷ்ணாலட்சுமி, சாந்தலட்சுமி, கிருத்திலட்சுமி, விஜயலட்சுமி, ஆரோக்கிய லட்சுமி என லட்சுமிகள் 16 வகை வடிவங்களாக காணப்படுகிறது.{{cn}}
 
==திருமகள்லட்சுமி விழாக்கள்==
* [[வரலட்சுமி நோன்பு]]
 
*[http://shreenivasrama.blogspot.in/2012/03/blog-post_26.html லஷ்மி குபேர பூஜை]
*[http://jaghamani.blogspot.com/2011/12/blog-post_15.html சோடச லட்சுமி பூஜை]
 
 
 
248

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2553081" இருந்து மீள்விக்கப்பட்டது