"சூலை 16" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

4,097 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
== நிகழ்வுகள் ==
* [[622]] -– [[நபி|முகமது நபி]] [[மக்கா]]விலிருந்து [[மதீனா]]வுக்கு பயணம் தொடங்கினார். இது [[இஸ்லாம்|இஸ்லாமியஇசுலாமிய நாட்காட்டி]] நாட்காட்டின்யின் தொடக்கமாகும்.
*[[997]] – [[கிரேக்கம் (நாடு)|கிரேக்கத்தில்]] இசுப்பெர்ச்சியோசு ஆற்றில் இடம்பெற்ற சமரில் பேரரசர் சாமுவேல் தலைமையிலான [[பல்கேரியா|பல்கேரிய]]ப் படையினரை [[பைசாந்தியப் பேரரசு|பைசாந்திய]] இராணுவத்தினர் தோற்கடித்தனர்.
* [[1661]] - [[ஐரோப்பா]]வின் முதலாவது [[வங்கி]]த் தாள் (''banknote'') [[சுவீடன்|சுவீடனில்]] வெளியிடப்பட்டது.
*[[1054]] – திருத்தந்தையின் மூன்று உரோமைத் தூதர்கள் [[ஹேகியா சோபியா]] கோவிலின் பலிபீடம் மீது [[உறவு ஒன்றிப்பிலிருந்து நீக்கம்|திருச்சபைத் தொடர்பில் இருந்து நீக்கும்]] சட்டவிரோதமான [[திருத்தந்தையின் ஆணை ஓலை]]யை வைத்ததன் மூலம் [[மேற்கத்திய கிறித்தவம்|மேற்கத்திய]], [[கிழக்கத்திய கிறித்தவம்|கிழக்கத்தியக் கிறித்தவ தேவாலயங்களிடையே]] தொடர்புகளைத் துண்டித்தனர். இந்நிகழ்வு பின்னர் [[பெரும் சமயப்பிளவு]]க்கு வழிவகுத்தது.
* [[1769]] - [[சான் டியேகோ]] நகரம் அமைக்கப்பட்டது.
*[[1377]] – [[இங்கிலாந்து இராச்சியம்|இங்கிலாந்தின்]] அரசராக இரண்டாம் ரிச்சார்டு முடிசூடினார்.
* [[1930]] - [[எதியோப்பியா]]வின் முதலாவது அரசியலமைப்பை அதன் மன்னர் ''ஹைல் செலாசி'' வெளியிட்டார்.
*[[1661]] – [[ஐரோப்பா]]வின் முதலாவது [[வங்கித்தாள்]]கள் [[சுவீடன்]] வங்கியினால் வெளியிடப்பட்டன.
* [[1942]] - [[பிரான்ஸ்|பிரெஞ்சு]] அரசு நாட்டில் உள்ள அனைத்து 13,000-20,000 [[யூதர்]]களையும் சுற்றி வளைத்துக் கைது செய்ய காவற்துறையினருக்கு உத்தரவிட்டது.
*[[1809]] – [[லா பாஸ்]] (இன்றைய [[பொலிவியா]]வில்) எசுப்பானியா|எசுப்பானிய முடியாட்சி]]யில் இருந்து விடுதலையை அறிவித்தது. எசுப்பானிய அமெரிக்காவின் முதலாவது தனிநாடு பெதுரோ டொமிங்கோ முரில்லோ தலைமையில் அமைக்கப்பட்டது.
* [[1945]] - [[மான்ஹட்டன் திட்டம்]]: முதலாவது [[அணுகுண்டு]] சோதனையை [[ஐக்கிய அமெரிக்கா]] [[நியூ மெக்சிகோ]] [[அலமொகோத்ரோ]]வுக்கு அருகில் உள்ள [[பாலைவனம்|பாலைவனத்தில்]] வெற்றிகரமாகச் சோதித்தது.
*[[1849]] – [[காத்தலோனியா]]வில் [[அந்தோனி மரிய கிளாரட்]] அமல மரியின் மறைப்போத மைந்தர்கள் சபையை நிறுவினார்.
* [[1948]] - [[இயேசு கிறிஸ்து]] வாழ்ந்த [[நசரெத்]] நகரத்தை [[இஸ்ரேல்]] ஆக்கிரமித்தது.
* [[19301931]] -– [[எதியோப்பியாஎத்தியோப்பியா]]வின் முதலாவது அரசியலமைப்பை அதன் மன்னர் ''ஹைல்[[முதலாம் ஹைலி செலாசி'']] வெளியிட்டார்.
* [[1950]] - உலகக்கிண்ண [[உதைப்பந்தாட்டம்|உதைப்பந்தாட்ட]] இறுதிப் போட்டியில் [[உருகுவாய்]] [[பிரேசில்|பிரேசிலை]] 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
* [[1942]] -– [[பெரும் இன அழிப்பு]]: [[பிரான்ஸ்|பிரெஞ்சு]] அரசு நாட்டில்[[பாரிசு|பாரிசில்]] உள்ள அனைத்து 13,000-20,000152 [[யூதர்]]களையும் சுற்றிகைது வளைத்துக்செய்து கைது[[அவுஷ்விட்ஸ் வதை முகாம்|அவுசுவிட்சு வதை முகாமுக்கு]] செய்யஅனுப்பக் காவற்துறையினருக்கு உத்தரவிட்டது.
* [[1955]] - [[டிஸ்னிலாந்து]] பூங்கா [[கலிபோர்னியா]]வில் அமைக்கப்பட்டது.
*[[1945]] – [[மன்காட்டன் திட்டம்]]: ஐக்கிய அமெரிக்கா [[புளுட்டோனியம்]]-கொண்ட [[அணுக்கரு ஆயுதங்கள்|அணுக்கரு ஆயுதங்களை]] [[நியூ மெக்சிகோ]], அலமொகோர்தோ என்ற இடத்தில் [[டிரினிட்டி (அணுகுண்டு சோதனை)|வெற்றிகரமாக சோதித்தது]].
* [[1965]] - [[பிரான்ஸ்|பிரான்சை]]யும் [[இத்தாலி]]யையும் இணைக்கும் [[மோண்ட் பிளாங்க்]] சுரங்கப் பாதை திறக்கப்பட்டது.
* [[1948]] – [[1948 அரபு - இசுரேல் போர்]]: [[இயேசு கிறிஸ்து]] வாழ்ந்த [[நசரெத்நாசரேத்து]] நகரத்தை [[இஸ்ரேல்]] ஆக்கிரமித்தது.
* [[1969]] - [[அப்பல்லோ 11]] [[புளோரிடா]]வில் இருந்து ஏவப்பட்டது. இதுவே [[சந்திரன்|சந்திரனில்]] இறங்கவிருக்கும் முதலாவது மனிதரை ஏற்றிச் சென்ற விண்கலம் ஆகும்.
* [[1950]] -– உலகக்கிண்ண [[உதைப்பந்தாட்டம்|உதைப்பந்தாட்ட]] இறுதிப் போட்டியில் [[உருகுவாய்உருகுவே]] [[பிரேசில்|பிரேசிலை]] 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
* [[1979]] - [[ஈராக்]] அதிபர் ஹசன் அல்-பாக்ர் பதவியைத் துறந்ததை அடுத்து [[சதாம் உசேன்]] அதிபராகப் பதவியேற்றார்.
*[[1950]] – [[கொரியப் போர்]]: அமெரிக்கப் போர்க் கைதிகள் 31 பேர் [[வட கொரியா|வட கொரிய]] இராணுவத்தினரால் கொல்லப்பட்டனர்.
* [[1989]] - [[புளொட்]] அமைப்பின் தலைவர் [[க. உமாகேஸ்வரன்|உமாமகேஸ்வரன்]] [[கொழும்பு|கொழும்பில்]] சுட்டுக் கொல்லப்பட்டார்.
* [[1965]] -– [[பிரான்ஸ்|பிரான்சை]]யும் [[இத்தாலி]]யையும் இணைக்கும் [[மோண்ட் பிளாங்க்]] சுரங்கப் பாதை திறக்கப்பட்டது.
* [[1990]] - [[பிலிப்பீன்ஸ்|பிலிப்பீன்சில்]] 7.7 அளவு [[நிலநடுக்கம்]] ஏற்பட்டதில் 1600 பேர் கொல்லப்பட்டனர்.
*[[1969]] – [[அப்பல்லோ திட்டம்]]: ''[[அப்பல்லோ 11]]'', [[நிலா]]வில் தரையிறங்க முதலாவது மனிதரை [[மனித விண்வெளிப்பறப்பு|ஏற்றிக் கொண்டு]] [[கென்னடி விண்வெளி மையம்|கென்னடி விண்வெளி மையத்தில்]] இருந்து புறப்பட்டது.
* [[1994]] - [[ருவாண்டா]]வில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது.
*[[1979]] – ஈராக்கிய [[ஈராக்கிய குடியரசுத் தலைவர்|அரசுத்தலைவர்]] அசன் அல்-பாக்கிர் பதவி துறந்ததை அடுத்து [[சதாம் உசேன்]] தலைவரானார்.
* [[1995]] - [[காங்கேசன்துறை]]யில் [[கடற்புலிகள்|விடுதலைப் புலிகளால்]] [[இலங்கை]] கடற்படையின் ''எடித்தாரா'' கப்பல் மூழ்கடிக்கப்பட்டது.
*[[1983]] – [[சில்லி தீவுகள்|சில்லி தீவுகளில்]] பிரித்தானியாவின் [[உலங்குவானூர்தி]] வீழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் 20 பேர் உயிரிழந்தனர்.
* [[1994]] - "ஷூமேக்கர்-லெவி 9" என்ற [[வால்வெள்ளி]] [[வியாழன் (கோள்)|வியாழனுடன்]] மோதியது.
* [[1989]] -– [[புளொட்]] அமைப்பின் தலைவர் [[க. உமாகேஸ்வரன்உமாமகேஸ்வரன்|உமாமகேஸ்வரன்]] [[கொழும்பு|கொழும்பில்]] சுட்டுக் கொல்லப்பட்டார்.
* [[1999]] - [[ஜோன் எஃப். கென்னடி, இளையவர்]], அவரது மனைவி விமான விபத்தொன்றில் கொல்லப்பட்டனர்.
* [[1990]] -– [[பிலிப்பீன்ஸ்|பிலிப்பீன்சில்]] 7.7 அளவு [[நிலநடுக்கம்]] ஏற்பட்டதில் 16001,621 பேர் கொல்லப்பட்டனர்உயிரிழந்தனர்.
* [[2004]] - [[தமிழ்நாடு]] [[கும்பகோணம்|கும்பகோணத்தில்]] பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற தீவிபத்தில் 94 பிள்ளைகள் தீயிற் கருகி மாண்டனர்.
*[[1990]] – [[உக்ரைன்|உக்ரைன் சோவியத் குடியரசின்]] நிலத்துக்கு அக்குடியரசின் நாடாளுமன்றம் உரிமை கோரியது.
* [[2004]] - [[மிலேனியம் பூங்கா]] [[சிக்காகோ]]வில் அமைக்கப்பட்டது.
* [[1995]] -– [[காங்கேசன்துறை]]யில் [[கடற்புலிகள்|விடுதலைப் புலிகளால்]] [[இலங்கை]] கடற்படையின் ''எடித்தாரா'' கப்பல் மூழ்கடிக்கப்பட்டது.
* [[2006]] - தென்கிழக்கு [[சீனா]]வில் இடம்பெற்ற கடற் [[சூறாவளி]]யினால் 115 பேர் கொல்லப்பட்டனர்.
*[[1999]] – [[ஜான் எஃப். கென்னடி]]யின் மகனும், மனைவியும் அத்திலாந்திங்குப் பகுதியில் [[மார்த்தாவின் திராட்சைத் தோட்டம்]] அருகே விமான விபத்தொன்றில் கொல்லப்பட்டனர்.
* [[2004]] -– [[தமிழ்நாடு]] [[கும்பகோணம்|கும்பகோணத்தில்]] பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற தீவிபத்தில் 94 பிள்ளைகள் தீயிற் கருகி மாண்டனர்.
* [[2004]] -– [[மிலேனியம் பூங்கா]] [[சிக்காகோ]]வில் அமைக்கப்பட்டது.
* [[2006]] -– தென்கிழக்கு [[சீனா]]வில் இடம்பெற்ற கடற் [[சூறாவளி]]யினால் 115 பேர் கொல்லப்பட்டனர்உயிரிழந்தனர்.
*[[2013]] – கிழக்கிந்தியாவின் [[பிகார்]] மாநிலத்தில் பாடசாலை ஒன்றில் நஞ்சு கலந்த மதிய உணவுண்ட 27 மாணவர்கள் உயிரிழந்தனர்.
 
== பிறப்புகள் ==
1,12,887

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2553106" இருந்து மீள்விக்கப்பட்டது