சைரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 24:
}}
 
[[File:Persia-Cyrus2-World3.png|thumb|[[அகாமனிசியப் பேரரசு|அகாமனிசியப் பேரரசர்]] சைரஸ் ஆட்சிக் காலத்தில்காலத்திய பாரசீகப் பேரரசு]]
 
'''பேரரசர் சைரசு''' ([[Old Persian language|Old Persian]]: 𐎤𐎢𐎽𐎢𐏁<ref>{{cite book|last=Ghias Abadi|first=R. M.|title=Achaemenid Inscriptions lrm;|edition=2nd edition|publisher=Shiraz Navid Publications|year=2004|location=Tehran|isbn=964-358-015-6|pages=19|language=Persian}}</ref>, {{IPA2|kʰuːrʰuʃ}}, {{unicode|Kūruš}}<ref>{{cite book|last=Kent|first=Ronald Grubb|others=translated into Persian by S. Oryan|title=Old Persian: Grammar, Text, Glossary|isbn=964-421-045-X|year=1384 [[இரானிய நாட்காட்டி|AP]]|language=Persian|pages=393}}</ref>, [[பாரசீக மொழி|Persian]]: کوروش بزرگ, [[Romanization of Persian|{{unicode|Kūrošé Bozorg}}]]) (கிமு 600 அல்லது 576{{ndash}} டிசம்பர்<ref>{{harv|Dandamaev|1989|p=71}}</ref><ref>{{cite web|author=Jona Lendering |url=http://www.livius.org/ct-cz/cyrus_I/cyrus.html |title=livius.org |publisher=livius.org |date= |accessdate=2009-07-19}}</ref> கிமு 530) முதலாவது சோரோவாசிட்டிரிய[[சொராட்டிரிய நெறி|சொராஷ்டிரிய சமயப்]] பாரசீகப் பேரரசர் ஆவார். ஆக்கிமெனிட் வம்சத்தின் கீழ் பாரசீகப்[[அகாமனிசியப் பேரரசு|அகாமனிசியப் பேரரசை]] நிறுவியவரும் இவரே. உலக அளவிலான இப்பேரரசு உலக வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். இவர் '''பாரசீகத்தின் இரண்டாவது சைரசு''', '''மூத்த சைரசு''' போன்ற பெயர்களினாலும் அறியப்படுகின்றார்.
 
இவரது காலத்திலேயே இப் பேரரசு பண்டைய [[அண்மைக் கிழக்கு]]ப் பகுதிகளில் இருந்த நாகரிகமடைந்த நாடுகள் எல்லாவற்றையும் உள்ளடக்கி விரிவடைந்தது. பின்னர் இது [[தென்மேற்கு ஆசியா]]வின் பெரும்பகுதி; [[நடு ஆசியா]]வின் பெரும்பகுதி; மேற்கே [[எகிப்து]], [[எல்லெசுப்பொண்ட்]] ஆகியவற்றிலிருந்து கிழக்கே [[சிந்து நதி]] வரையும் உள்ள பகுதிகளையும் கைப்பற்றி அக்காலம் வரை அறியப்பட்டவற்றிலும் மிகவும் பெரிதான பேரரசாக விளங்கியது.
வரி 67 ⟶ 68:
[[பகுப்பு:ஆக்கிமெனியப் பேரரசர்கள்]]
[[பகுப்பு:ஈரான்]]
[[பகுப்பு:பேரரசர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சைரசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது