சூலை 16: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 3:
 
== நிகழ்வுகள் ==
*[[622]] – [[நபி|முகமதுமுகம்மது நபி]] [[மக்கா]]விலிருந்து [[மதீனா]]வுக்கு பயணம் தொடங்கினார். இது [[இசுலாமிய நாட்காட்டி]]யின் தொடக்கமாகும்.
*[[997]] – [[கிரேக்கம் (நாடு)|கிரேக்கத்தில்]] இசுப்பெர்ச்சியோசு ஆற்றில் இடம்பெற்ற சமரில் பேரரசர் சாமுவேல் தலைமையிலான [[பல்கேரியா|பல்கேரிய]]ப் படையினரை [[பைசாந்தியப் பேரரசு|பைசாந்திய]] இராணுவத்தினர் தோற்கடித்தனர்.
*[[1054]] – திருத்தந்தையின் மூன்று உரோமைத் தூதர்கள் [[ஹேகியா சோபியா]] கோவிலின் பலிபீடம் மீது [[உறவு ஒன்றிப்பிலிருந்து நீக்கம்|திருச்சபைத் தொடர்பில் இருந்து நீக்கும்]] சட்டவிரோதமான [[திருத்தந்தையின் ஆணை ஓலை]]யை வைத்ததன் மூலம் [[மேற்கத்திய கிறித்தவம்|மேற்கத்திய]], [[கிழக்கத்திய கிறித்தவம்|கிழக்கத்தியக் கிறித்தவ தேவாலயங்களிடையே]] தொடர்புகளைத் துண்டித்தனர். இந்நிகழ்வு பின்னர் [[பெரும் சமயப்பிளவு]]க்கு வழிவகுத்தது.
வரிசை 9:
*[[1661]] – [[ஐரோப்பா]]வின் முதலாவது [[வங்கித்தாள்]]கள் [[சுவீடன்]] வங்கியினால் வெளியிடப்பட்டன.
*[[1809]] – [[லா பாஸ்]] (இன்றைய [[பொலிவியா]]வில்) எசுப்பானியா|எசுப்பானிய முடியாட்சி]]யில் இருந்து விடுதலையை அறிவித்தது. எசுப்பானிய அமெரிக்காவின் முதலாவது தனிநாடு பெதுரோ டொமிங்கோ முரில்லோ தலைமையில் அமைக்கப்பட்டது.
*[[1849]] – [[காத்தலோனியா]]வில் [[அந்தோனி மரிய கிளாரட்]] அமல மரியின் மறைப்போத மைந்தர்கள் சபையை (இன்றைய கிளரீசியன் அமைப்பு) நிறுவினார்.
*[[1931]] – [[எத்தியோப்பியா]]வின் முதலாவது அரசியலமைப்பை அதன் மன்னர் [[முதலாம் ஹைலி செலாசி]] வெளியிட்டார்.
*[[1942]] – [[பெரும் இன அழிப்பு]]: [[பிரான்ஸ்|பிரெஞ்சு]] அரசு [[பாரிசு|பாரிசில்]] உள்ள அனைத்து 13,152 [[யூதர்]]களையும் கைது செய்து [[அவுஷ்விட்ஸ் வதை முகாம்|அவுசுவிட்சு வதை முகாமுக்கு]] அனுப்பக் காவற்துறையினருக்கு உத்தரவிட்டது.
வரிசை 24:
*[[1990]] – [[உக்ரைன்|உக்ரைன் சோவியத் குடியரசின்]] நிலத்துக்கு அக்குடியரசின் நாடாளுமன்றம் உரிமை கோரியது.
*[[1995]] – [[காங்கேசன்துறை]]யில் [[கடற்புலிகள்|விடுதலைப் புலிகளால்]] [[இலங்கை]] கடற்படையின் ''எடித்தாரா'' கப்பல் மூழ்கடிக்கப்பட்டது.
*[[1999]] – [[ஜான் எஃப். கென்னடி]]யின் மகனும், மனைவியும் அத்திலாந்திங்குப்அத்திலாந்திக்குப் பகுதியில் [[மார்த்தாவின் திராட்சைத் தோட்டம்]] அருகே விமான விபத்தொன்றில் கொல்லப்பட்டனர்.
*[[2004]] – [[தமிழ்நாடு]] [[கும்பகோணம்|கும்பகோணத்தில்]] பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற தீவிபத்தில் 94 பிள்ளைகள் தீயிற் கருகி மாண்டனர்.
*[[2004]] – [[மிலேனியம் பூங்கா]] [[சிக்காகோ]]வில் அமைக்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/சூலை_16" இலிருந்து மீள்விக்கப்பட்டது