"சூலை 16" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
சி
*[[1377]] – [[இங்கிலாந்து இராச்சியம்|இங்கிலாந்தின்]] அரசராக இரண்டாம் ரிச்சார்டு முடிசூடினார்.
*[[1661]] – [[ஐரோப்பா]]வின் முதலாவது [[வங்கித்தாள்]]கள் [[சுவீடன்]] வங்கியினால் வெளியிடப்பட்டன.
*[[1809]] – [[லா பாஸ்]] (இன்றைய [[பொலிவியா]]வில்) [[எசுப்பானியா|எசுப்பானிய முடியாட்சி]]யில் இருந்து விடுதலையை அறிவித்தது. எசுப்பானிய அமெரிக்காவின் முதலாவது தனிநாடு பெதுரோ டொமிங்கோ முரில்லோ தலைமையில் அமைக்கப்பட்டது.
*[[1849]] – [[காத்தலோனியா]]வில் [[அந்தோனி மரிய கிளாரட்]] அமல மரியின் மறைப்போத மைந்தர்கள் சபையை (இன்றைய கிளரீசியன் அமைப்பு) நிறுவினார்.
*[[1931]] – [[எத்தியோப்பியா]]வின் முதலாவது அரசியலமைப்பை அதன் மன்னர் [[முதலாம் ஹைலி செலாசி]] வெளியிட்டார்.
1,15,130

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2553161" இருந்து மீள்விக்கப்பட்டது