எஸ். செம்மலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 1:
{{Infobox person
{{Infobox Biography|date_of_birth=S. Semmalai|spouse=புஷ்பா|children=2 (மகன்) 2 (மகள்)</div>}}{{Use dmy dates|date=December 2015}}
| name = எஸ். செம்மலை
'''எஸ். செம்மலை''' என்பவர் ஓர் தமிழக அரசியல்வாதி மற்றும் முன்னாள் அமைச்சராவார். இவர் [[சேலம் மக்களவைத் தொகுதி|சேலம் தொகுதியிலிருந்து]] தேர்ந்தெடுக்கப்பட்டு [[பதினைந்தாவது மக்களவை|இந்தியாவின் நாடாளுமன்ற உறுப்பினராக]] உள்ளார். இவர் மீது "கொலை செய்ய முயற்சி" (ஐபிசி பிரிவு -307) மற்றும் " ஒரு பெண் தனது கணவன் அல்லது கணவனது  உறவினரால்  கொடூரமாகக் கொடுமைப்படுத்துதல்" (ஐபிசி பிரிவு -498 ஏ) தொடர்பான ஒரு குற்றச்சாட்டு உள்ளது.<ref>http://adrindia.org/content/analysis-candidates-mps-and-mlas-who-have-declared-crimes-against-women-including-rape</ref>
|birth_date ={{Birth date and age|1968|10|9|mf=y}}
| birth_place = மொலைப்பட்டி, [[சேலம் மாவட்டம்|சேவம்]], [[தமிழ்நாடு]]
| party = [[அதிமுக|அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்]]
| spouse = திருமதி. புஷ்பா
| children = 2 (மகன்கள்), 2 (மகள்கள்)
}}
'''எஸ். செம்மலை''' என்பவர் ஓர் தமிழக [[அரசியல்வாதி]] மற்றும் முன்னாள் அமைச்சராவார். இவர் [[சேலம் மக்களவைத் தொகுதி|சேலம் தொகுதியிலிருந்து]] தேர்ந்தெடுக்கப்பட்டு [[பதினைந்தாவது மக்களவை|இந்தியாவின் நாடாளுமன்ற உறுப்பினராக]] உள்ளார். இவர் மீது "கொலை செய்ய முயற்சி" (ஐபிசி பிரிவு -307) மற்றும் " ஒரு பெண் தனது கணவன் அல்லது கணவனது  உறவினரால்  கொடூரமாகக் கொடுமைப்படுத்துதல்" (ஐபிசி பிரிவு -498 ஏ) தொடர்பான ஒரு குற்றச்சாட்டு உள்ளது.<ref>http://adrindia.org/content/analysis-candidates-mps-and-mlas-who-have-declared-crimes-against-women-including-rape</ref>
 
இவர்  முன்னர், [[தாராமங்கலம் (சட்டமன்றத் தொகுதி)|தாரமங்கலம்]] தொகுதியில் 1980 ஆம் ஆண்டு நடைபெற்ற [[தமிழ்நாடு சட்டமன்றம்|தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில்]] சுயேட்சை வேட்பாளராகவும், 1984 தேர்தலில் [[அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்|அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக]] வேட்பாளராகவும் போட்டியிட்டு தமிழ்நாடு சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் இவர் [[ஓமலூர் (சட்டமன்றத் தொகுதி)|ஓமலூர் தொகுதியில்]] இருந்து 2001 தேர்தலில் [[அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்|அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக]] வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு,
<ref>[http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_2001/Stat_Rep_TN_2001.pdf 2001 Tamil Nadu Election Results, Election Commission of India]</ref> [[ஓ. பன்னீர்செல்வம் அமைச்சரவை (2001–02)|2001 தமிழக அமைச்சரவையில்]] நல்வாழ்வுத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார்.
 
வரி 10 ⟶ 17:
[[பகுப்பு:15வது மக்களவை உறுப்பினர்கள்]]
[[பகுப்பு:21-ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:தமிழக அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/எஸ்._செம்மலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது