சனீஸ்வரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Jamil2K (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Jamil2K (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 37:
 
==புராணம்==
[[சூரியன்|சூரியனின்]] மனைவியான [[சந்தியா (இந்துத் தொன்மவியல்)|சந்தியா]] தேவி, சூரியனுடையநாளடைவில் வெப்பம்சூரிய தாங்காமல்வெப்பத்தைத் தாங்கும் சக்தியை இழந்து விட்டார். ஆகவே அவர் இழந்த சக்தியை மீண்டும் பெற கயிலாயம் சென்று கடுந்தவம் செய்ய முடிவெடுத்தார். மேலும் சந்தியா தன்னுடைய நிழலை சாயா என்ற பெண்ணாக தன்னுருவில்உருமாற்றி மாற்றிவிடுகிறார்.தான் பின்திரும்பி அங்கிருந்துவரும்வரை சென்றுதன் குடும்பத்தைப் பார்த்துக் கொள்ளுமாறு தவத்தினைகூறிவிட்டுச் மேற்கொள்கிறார்செல்கிறார். சூரியன் சாயாவை தன்னுடைய மனைவி சந்தியா என்று எண்ணி வாழ்கிறார். இவர்களுக்கு கிருதவர்மா (சனி) என்ற ஆண்மகனும்,ஆண்மகன் தபதி என்ற பெண்மகவும் பிறக்கின்றார்கள்பிறந்தார். நிழலை தாயாக கொண்டமையினால் சனி கருமை நிறத்தில் இருக்கிறார்இருந்தார். அதனால் சூரியன் தன்னுடைய பிற குழந்தைகளான யமனிடமும், யமுனா தேவியிடமும் மட்டும் அன்பாக இருக்கிறார். இருப்பினும் அவர் சனியை சூரியலோகத்தில் வாழ அனுமதி அளித்தார். சாயா, தன் மகன் சனியைப் போலவே யமன் மற்றும் யமியிடமும் பாரபட்சமின்றி அன்பு காட்டி வந்தார். சந்தியா தவம் முடிந்து திரும்பி வந்தவுடன், சாயாவைத் தன் உடலுடன் மீண்டும் இணைத்துக் கொண்டார்.
 
சனி தன் பிள்ளை இல்லை என்பதால் சந்தியா அவனிடம் அன்பு காட்டாமல் பாரபட்சமாக நடந்து கொண்டார். ஒருமுறை சனிக்கு மிகுந்த பசி ஏற்பட்டது. இதை அறிந்த சந்தியா, முதலில் யமன் மற்றும் யமிக்கு உணவு கொடுக்க வேண்டும் என்றும் அதனால் அவர் சனியைக் காத்திருக்குமாறு கூறுகிறார். சந்தியாவின் பாரபட்சத்தைக் கண்டு அவர் தன் உண்மையான தாய் இல்லை என்பதை உணர்ந்த சனி கோபத்துடன் அவரைத் தன் காலால் எட்டி உதைத்தார். இதனால் கோபமடைந்த சந்தியா, சனியின் கால் துண்டுபடுமாறு சாபம் கொடுத்தார். இதை அறிந்த சூரிய தேவர், ஒரு தாய் தன் பிள்ளைகளுக்கு சாபம் அளிப்பது என்பது இயலாது என்பதால் உண்மையை மறைக்காமல் கூறுமாறு சந்தியாவிடம் கேட்கிறார். தந்தியாவும் சாயாவைப் பற்றிய உண்மையைக் கூறுகிறார். சாயா, சந்தியா தன் பிள்ளைகளிடமும் பாரபட்சமின்றி அன்பு செலுத்தத் தவறிவிட்டதாகக் கூறிய சூரியதேவர், சந்தியாவை சூரியலோகத்தை விட்டு வெளியேறுமாறு கட்டளையிட்டார். பிறகு கோபம் தணிந்த சூரிய தேவர், சந்தியாவை ஏற்றுக் கொண்டார்.
தந்தையின் அன்புக்காக ஏங்கும் சனி, தான் வளர்ந்த பின்பு சூரியனை எதிரியாக நினைக்கிறார். இதனால் காசிக்கு சென்று சிவபெருமானை நோக்கி தவமிருந்து. நவக்கிரகங்களில் ஒன்றாகவும், தன் பார்வை பட்டால் பிற கிரகங்கள் வலிமை இழக்க வேண்டுமென்றும் வரம் வாங்குகின்றார். ஈஸ்வரனுக்கு அடுத்த நிலை கோரியதால், ஈஸ்வரப் பட்டமும் கிடைக்கிறது. சனி சனீஸ்வரன் என்று அழைக்கப்படுகிறார். இவருக்கு நீளா தேவி, மந்தா தேவி என்ற இரு மனைவிமார்கள் உள்ளனர்.
 
சனி, தன் தாயைப் பிரிந்த வருத்தத்தில் சூரிய லோகத்தை விட்டு செல்கிறார். பிறகு அவர் சிவபெருமானின் திருவுளப்படி கர்மபலன் அளிக்கும் நியாயாதிபதியாக பொறுப்பேற்றார். சிவபெருமான் அளித்த வரத்தால் எண்ணற்ற கடவுகள் சனீசுவரனிடம்சனி பகவானிடம் பெற்ற துன்பங்களும், அனுமார் மற்றும் விநாயகர் இவருக்கு கொடுத்த துன்பங்களும் என பல்வேறு புராண, நாடோடிக் கதைகள் உள்ளன.
 
==குறியீடு மற்றும் பழக்கங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சனீஸ்வரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது