கதாகாலட்சேபம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Arulghsr (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2553231 இல்லாது செய்யப்பட்டது
வரிசை 1:
'''கதாகாலட்சேபம்''' ({{audio|Ta-கசப்புகதாகாலட்சேபம்.ogg|ஒலிப்பு}}) அல்லது '''ஹரிகதை''', '''காலட்சேபம்,''' '''ஹரிகதா காலட்சேபம்''' (Kathakalakshepa) என்பது பழைய காவியங்களான [[இராமாயணம்]], [[மகாபாரதம்]] போன்றவையும் புராணங்களையும் வேறு கதைகளையும் இசை/ உரைநடைவழி குறிப்பிட்ட பாணியில் நிகழ்த்திக் காட்டுவது ஆகும்.
== வலாறு ==
இக்கலையானது மராட்டியத்தில் தோன்றியது. மராட்டிய துக்காராம், ராமதாஸ், ஜனேஸ்வரர் போன்றோர் பாகவதம், ராமாயணம், பாரதக் கதைகளைப் பாடிய முறைதான் மராட்டிய மண்ணில் கதாகாலட்சேபம் தோன்றக் காரணம் என்பார்கள். இது பாண்டுரங்க பண்டரிநாத வழிபாட்டு மரபிலிருந்து வந்தது என்றும் கூறுகிறார்கள். [[தஞ்சாவூர் மராத்திய அரசு|தஞ்சை மராட்டிய]] அரசர்களின் காலத்தில் தமிழகத்தில் இது பரவியது.
"https://ta.wikipedia.org/wiki/கதாகாலட்சேபம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது