கடம்பர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''கடம்பர்''' ({{audio|Ta-கடம்பர்.ogg|ஒலிப்பு}}) சேரநாட்டின் வட எல்லைப் பகுதியில் [[கடம்பின் பெருவாயில்]] பகுதியில் வாழ்ந்துவந்தனர். பிற்காலத்தில் [[கதம்பர் வம்சம்|கதம்பர்]]<ref>Chopra P.N., Ravindran T.K., Subrahmanian N. (2003), History of South India (Ancient, Medieval and Modern), Part 1, Chand publications, New Delhi ISBN 81-219-0153-7</ref> என்ற பெயரில் தலைதூக்கிய மக்களின் முன்னோடிகள் என்று கருதப்படுகின்றனர்.
 
கடம்பர் [[கடம்பு மரம்|கடம்பு மரத்தைச்]] சின்னமாகக்கொண்டு கடலாட்சியில் ஈடுபட்ட வம்சாவளியினராவர். கடம்பர் ஆரம்ப காலங்களில் கடலாட்சி செய்த இனத்தவர்கள் என [[பதிற்றுப்பத்து|பதிற்றுப்பத்தில்]] குறிப்புகள் உள்ளன.
"https://ta.wikipedia.org/wiki/கடம்பர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது