கடல் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
{{மெட்ராஸ் டாக்கீஸ்}}
No edit summary
வரிசை 10:
}}
 
'''கடல்''' ({{audio|Ta-கடல்.ogg|ஒலிப்பு}}) இயக்குனர் [[மணி ரத்னம்]] இயக்கி, தயாரித்து ஃபெப்ரவரி 1 ஆம் தேதி வெளிவந்த [[தமிழ்]]த் திரைப்படம். தமிழின் முதன்மையான எழுத்தாளர் [[ஜெயமோகன்]] கதை, வசனம் எழுதியுள்ளார். [[ஏ. ஆர். ரகுமான்]] இப்படத்திற்கு இசையமைத்து படத்தின் பாடல்கள் திசம்பர் 15,2012 வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றன<ref>{{cite web |url=http://timesofindia.indiatimes.com/entertainment/regional/tamil/news-interviews/Kadal-audio-creates-history/articleshow/17623303.cms|title='Kadal' audio creates history!|publisher= ''Times of India''|date= December 15, 2012 |accessdate=December 15, 2012}}</ref>. நடிகர் [[கார்த்திக்]]கின் மகன் [[கௌதம் கார்த்திக்|கவுதம் கார்த்திக்]] கதை நாயகனாகவும் நடிகை ராதாவின் இளைய மகள் துளசி நாயர் நாயகியாகவும், அர்ஜூன், அரவிந்த் சாமி, லெக்ஷ்மி மஞ்சு, தம்பி ராமையா போன்றோர் முக்கிய பாத்திரங்களிலும் நடித்துள்ளனர். இத்திரைப்படம் 2013 பிப்ரவரி 1 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியிடப்பட்டது<ref name=release1>{{cite web|url=https://www.facebook.com/photo.php?fbid=324166614364421&set=a.310535115727571.72177.310532092394540&type=1 |title=Kadal - The Film |publisher=Kadal - The Film (Official Page) on ''[[Facebook]]'' |date=23 December 2012 |accessdate=23 December 2012}}</ref>. இந்த திரைப்படம் தெலுங்கிலும் மொழிபெயர்க்கப்பட்டு கடலி எனும் பெயரில் வெளியிடப்பட்டுள்ளது<ref>{{cite web|url=http://www.behindwoods.com/tamil-movie-news-1/sep-12-03/kadal-kadali-18-09-12.html |title=Mani Ratnam's Kadal becomes Kadali |publisher=Behindwoods |date=September 18, 2012 |accessdate=September 18, 2012}}</ref><ref>{{cite web|last=Reddy|first=Lohit|title='Kadal' to be dubbed in Telugu as 'Kadali'|url=http://www.realbollywood.com/2012/09/kadal-dubbed-telugu-kadali.html|publisher=RealBollywood.com|accessdate=4 November 2012}}</ref>.
 
==உசாத்துணைகள்==
"https://ta.wikipedia.org/wiki/கடல்_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது