மறுபிறப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சிNo edit summary
வரிசை 27:
ஒருவருடைய பாவ-புண்ணியங்கள் (கர்மங்கள்) முழுதும் தீருமாயின், பிறவிச்சுழற்சி முடிவடைந்து, அவர் அதன்பின் மறுபிறவி எடுப்பதில்லை. இந்த மறுபிறவி இல்லா நிலை [[மோட்சம்]] அல்லது [[முக்தி]] அல்லது '''விடுதலை''' எனப்படுகிறது.
 
== இயான் ஸ்டீவனன்சனின் கண்டுபிடிப்பு ==
[[இயான் ஸ்டீவன்சன்]] கனடாவைச்[[கனடா]]வைச் சேர்ந்த உயிர் வேதியியலாளர் மற்றும் மனநோயியல் பேராசிரியர் ஆவார். தன்னுடைய மறுபிறவி குறித்த அறிவியல் பூர்வமான ஆராய்ச்சிகளுக்காக இவர் பெரிதும் அறியப்படுகிறார். மறுபிறவிக் கோட்பாடானது நவீன மருத்துவத்தில் மரபியல், மனித நடத்தை பற்றி மேலும் அறிய உதவும் என ஸ்டீவன்சன் நம்பினார்.<ref>{{cite journal |doi=10.1097/00005053-197705000-00002 |last1=Stevenson |first1=I |title=The explanatory value of the idea of reincarnation |journal=The Journal of nervous and mental disease |volume=164 |issue=5 |pages=305–26 |year=1977 |pmid=864444}}</ref> 40 ஆண்டு காலம் அவர் உலகின் பல்வேறு இடங்களுக்குப் பயணித்து மறுபிறவியோடு தொடர்புடைய 3000 குழந்தைகள் குறித்து ஆய்வு செய்தார். இந்தியாவுக்கு வந்து ஆய்வு செய்ததில் மறுபிறவி நினைவுள்ள குழந்தைகள் பலர் இருப்பதை இயான் கண்டார். மனிதரில் காணப்படும் பிறவிக்குறைபாடு மற்றும் பிறவிக்குறிகளுள் 35 விழுக்காடு முற்பிறவியில் அந்த மனிதனுக்கு ஏற்பட்ட காயங்களோடு தொடர்புடையவையாய் இருப்பதைக் கண்டார். நாற்பதுக்கும் மேற்பட்ட நபர்களில் பழைய மருத்துவ ஆவணங்களை ஆய்வு செய்ததில் இயானின் ஆய்வு உண்மையென நிறுவப்பட்டது.<ref>Jane Henry (2005). [http://books.google.com.au/books?id=EaIhapm-4UgC&pg=PP5&lpg=PP5&dq=%22Parapsychology:+Research+on+Exceptional+Experiences%22+%22Jane+Henry%22&source=bl&ots=tReXJKfiIh&sig=IIE8o603PaUPxN2RT21gedmeoP8&hl=en&ei=k_VKSpL6HIvkNduOrJsB&sa=X&oi=book_result&ct=result&resnum=1 ''Parapsychology: Research on Exceptional Experiences]'' Routledge, p. 224.</ref> முன்பிறவி நினைவுகள் குழந்தைப் பருவத்திலேயே பெரும்பாலும் ஏற்படுகின்றன என்று இயான் கண்டார். இரண்டு முதல் ஐந்து வயது வரையிலான குழந்தைகள் தங்கள் முன்பிறவி நினைவுகளை நன்கு நினைவு கூர்வதையும் அக்குழந்தைகளின் பேச்சு மற்றும் நடத்தை வயது மற்றும் அவற்றின் குடும்பத்திற்கு ஒவ்வாததாயும் ஆனால் அக்குழந்தையும் முன்பிறப்போடு ஒத்துப் போவதையும் இயான் கண்டார். நாட்கள் செல்லச் செல்ல குழந்தைகள் இவற்றை மறந்து விடுவதையும் இயான் கண்டார்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/மறுபிறப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது