"கடுகு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1 பைட்டு சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
{{unreferenced}}
{{nutritionalvalue | name = mustard seed, yellow || image = [[படிமம்:Mustard.png|225px]] | kJ=1964 | protein=24.94 g | fat= 28.76 g | satfat=1.46 g | monofat = 19.83 g | polyfat = 5.39 g | carbs = 34.94 g | sugars=6.89 g | fiber = 14.7 g | thiamin_mg=0.543 | riboflavin_mg=0.381 | niacin_mg=7.890 | folate_ug=76 | vitA_ug = 3 | vitB6_mg=0.43 | vitB12_ug=0 | vitC_mg=3 | vitE_mg=2.89 | vitK_ug=5.4 | calcium_mg=521 | iron_mg=9.98 | magnesium_mg=298 | phosphorus_mg=841 | potassium_mg = 682 | sodium_mg=5 | zinc_mg=5.7 | water=6.86 g | source_usda=1 | right=1}}
'''கடுகு''' ({{audio|Ta-கடுகு.ogg |ஒலிப்பு}}) என்பது கடுகுத் தாவரங்களில் இருந்து பெறப்படும் ஒரு சிறிய, உருளை வடிவ விதையாகும்.
 
5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கடுகின் பயன்பாடு இருந்துள்ளது. கடுகில் கருங்கடுகு, வெண்கடுகு, நாய்க்கடுகு, மலைக்கடுகு, சிறுகடுகு என பலவகை உண்டு. இது சிறு செடி வகையைச் சார்ந்தது. இந்தியாவில் பல இடங்களில் பயிராகிறது. வெண்கடுகை விட கருங்கடுகில் காரம் மிகுந்து காணப்படும். இதன் மேல்தோல் கறுப்பாக இருக்கும்.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2553544" இருந்து மீள்விக்கப்பட்டது