கணவாய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
No edit summary
வரிசை 1:
{{unreferenced}}
'''கணவாய்''' (({{audio|Ta-கணவாய்.ogg |ஒலிப்பு}}) (Mountain pass) என்பது [[மலைத் தொடர்|மலைத்தொடரின்]] ஊடாகவோ [[மலை முகடு]]களின் மேலாகவோ செல்லும் பாதை ஆகும். உலகின் பெரும்பாலான மலைத்தொடர்கள் போக்குவரத்துக்குப் பெருஞ்சிக்கலாக இருப்பதால், [[பதியப்பட்ட வரலாறு|பதியப்பட்ட வரலாற்றுக்கு]] முன்பிருந்தே கூட [[வணிகம்]], [[போர்]], இடம்பெயர்வில் கணவாய்களின் பங்கு இன்றியமையாதது ஆகும். உயரம் குறைவான இடங்களில், இவற்றைக் குன்றுக் கணவாய்கள் என்று அழைப்பர். இந்திய, [[திபெத்|திபெத்து]] எல்லையில் [[இமய மலை]]<nowiki/>யில் அமைந்துள்ள [[மானா கணவாய்]] உலகின் உயரமான கணவாயாகக் கருதப்படுகிறது.
 
இந்தியாவின் வரலாற்றை மாற்றி அமைத்ததில் [[ஆப்கானித்தான்|ஆப்கானித்தானையும்]] [[பாகிஸ்தான்|பாகிஸ்தானையும்]] இணைக்கும் [[கைபர் கணவாய்]] மற்றும் [[போலன் கணவாய்|போலான் கணவாய்களுக்கு]] பெரும் பங்கு உண்டு.
"https://ta.wikipedia.org/wiki/கணவாய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது