கண் (உடல் உறுப்பு): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 13:
|}[[படிமம்:Menschliches auge.jpg|thumb|150px|மனித விழி]]
[[படிமம்:Eye-diagram.svg|thumb|150px|மனித விழி அமைப்பு பிற உயிரினங்களிடமிருந்து வேறுபடுகிறது.]]
'''கண்''' (({{audio|Ta-கண்.ogg |ஒலிப்பு}}) (Eye) என்பது [[ஒளி]]யை உணர்வதற்கு உதவும் ஒரு உறுப்பு ஆகும்.வெளிப்புறத்தில் உள்ள பொருள்களின் அமைப்பு, நிறம், ஒளித்தன்மை மற்றும் இயக்கம் ஆகியவற்றினை பார்வை உறுப்புத் தொகுதியின் மூலம் கண்கள் உணர்த்துகின்றன. வெவ்வேறு விதமான ஒளியை உணரும் உறுப்புகள் பல [[விலங்கு]]களிடையே காணப்படுகின்றன. மிக எளிய கண்கள் சுற்றுப்புறத்தில் உள்ள ஒளி அல்லது இருளை மட்டும் கண்டு உணரவல்லவை. இன்னும் மேம்பட்ட (''complex'') கண்கள், காட்சிகளைப் பார்க்கும் திறன் அளிக்க வல்லவை. [[பாலூட்டி]]கள், [[பறவை]]கள், [[ஊர்வன]], [[மீன்]]கள் உட்பட்ட பல மேல்நிலை உயிரினங்கள் இரு கண்களைக் கொண்டுள்ளன. இவ்விரு கண்களும் ஒரே தளத்தில் அமைந்து ஒரே முப்பரிமாணப் படிமத்தை (''binocular vision'') காண உதவுகின்றன (மனிதர்களின் பார்வை இவ்வாறானதே); அல்லது, இரு கண்களும் வெவ்வேறு தளங்களில் அமைந்து இரு வேறு படிமங்களை (''monocular vision'') காண உதவுகின்றன ([[பச்சோந்தி]]கள் மற்றும் [[முயல்]]களின் பார்வை இவ்வாறானதே).
 
==கண்ணோட்டம்==
"https://ta.wikipedia.org/wiki/கண்_(உடல்_உறுப்பு)" இலிருந்து மீள்விக்கப்பட்டது