கண்டங்கத்தரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி +Eudicots-->இருவித்திலைத் தாவரம்
No edit summary
வரிசை 15:
}}
{{விக்சனரி|கண்டங்கத்தரி}}
'''கண்டங்கத்தரி''' ({{audio|Ta-கண்டங்கத்திரி.ogg |ஒலிப்பு}}) ஆனது முழுவதும் முட்கள் நிறைந்த பளிச்சென்ற பசுமை நிறமுடைய பயனற்ற நிலங்களில் வளரும் ஒரு [[மூலிகை]]ச் செடி ஆகும். இதற்கு '''கண்டகாரி,''' '''முள்ளிக்காய்''' என்கின்ற வேறு பெயர்களும் உண்டு. இதற்கு பல கிளைகள் உண்டு. அக்கிளைகளிலும் கூரான மஞ்சள் நிற முட்கள் உண்டு. முட்கள் பெரும்பாலும் 1. 3 செ.மீ நீளத்திற்கும் அதிகமாகவே இருக்கும். இலைகளின் நரம்புகள் வரியோட்டமாகவும், இலை முழுவதும் மஞ்சள் நிறக் கூர் முட்களுடனும் காணப்படும். பூக்கள் அடர் ஊதா நிறத்தவை; பூவிதழ்கள் சுமார் 2 செ.மீ நீளமிருக்கும்; இது [[கத்தரி]] வகைச் செடி ஆகும். காயானது [[கத்தரிக்காய்]] போன்று 1.3 முதல் 3 செ.மீ விட்டம் உடையதாகவும், உள்ளே வெளிர்மஞ்சள் அல்லது வெள்ளை விதைகள் நிறைந்தும் காணப்படும்.
 
== பெயர்க் காரணம் ==
"https://ta.wikipedia.org/wiki/கண்டங்கத்தரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது