"கனசதுரம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

66 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
[[படிமம்:120px-Hexahedron-slowturn.gif|thumb|200px|அறுமுக கட்டகம் அல்லது கன சதுரம்]]
'''கனசதுரம்''', ({{audio|Ta-கனசதுரம்.ogg|ஒலிப்பு}}) அல்லது '''அறுமுகக் கட்டகம்''' அல்லது '''சதுரமுகி''' (''Cube'') என்பது ஆறு சதுரங்களால் அடைபடும் ஒரு திண்ம வடிவத்தைக் குறிக்கும். [[பிளேட்டோவின் சீர்திண்மங்கள்]] ஐந்தில் இதுவும் ஒன்று. இத்திண்மத்தில் மூன்று [[சதுரம்|சதுரங்கள்]] (கட்டங்கள்) ஒரு முனையில் கூடும். இப்படி மொத்தம் 8 முனைகள் (உச்சிகள்) உள்ளன. எந்த இரண்டு சதுரங்களும் சேரும் இடத்தில் இரு தளங்களும் ஒன்றுக்கொன்று செங்குத்தாக இருக்கும் (90 பாகை).
 
== சமன்பாடுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2553622" இருந்து மீள்விக்கப்பட்டது