"கனிமம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

60 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
[[படிமம்:Minerals.jpg|right|frame|நிழற்படம்[http://volcanoes.usgs.gov/Products/Pglossary/mineral.html ஐக்கிய அமெரிக்க நிலவியல் அளவைத்துறை]]]
[[File:Améthystre sceptre2.jpg|thumb|[[குவார்ட்சு]] எனப்படும் கனிமத்தில் ஒரு வகையான [[செவ்வந்திக்கல்]]]]
'''கனிமம்''' ({{audio|Ta-கனிமம்.ogg|ஒலிப்பு}}) (இலங்கை வழக்கு: '''கனியம்''') எனப்படுவது [[நிலவியல்]] வழிமுறைகள் மூலம் உருவான இயற்கையான சேர்வை (compound) ஆகும்.<ref>{{cite book |first1= Hans-Rudolf |last1=Wenk |first2=Andrei |last2=Bulakh |title=Minerals: Their Constitution and Origin |publisher=Cambridge University Press |year=2004 |url=https://books.google.com/books?id=mjIji8x-N1MC&printsec=frontcover&dq=mineral&hl=en&sa=X&ved=0ahUKEwjliKaZtKDOAhUKqR4KHR5nAeUQ6AEIQzAH#v=onepage&q&f=false |pages=10}}</ref>. இது, தூய [[தனிமம்|தனிமமாகவோ]] எளிய உப்புக்களாகவோ அல்லது சிக்கலான சிலிக்கேற்றுகளாகவோ பல்வேறு வகையான கூட்டமைவுகளை (சேர்வைகளை)க் கொண்டிருக்ககூடும். பொதுவாகக் [[கரிம வேதியியல்]] பொருட்களை இது உள்ளடக்குவதில்லை. கனிமம் பற்றிய அறிவுத்துறை [[கனிமவியல்]] ஆகும்.
மார்ச் 2017 நிலையில் 5,300 க்கும் மேற்பட்ட கனிமங்கள் இவ்வுலகில் அறியப்பட்டுள்ளன. 5,230 க்கும் மேற்பட்ட கனிமங்கள் சர்வதேச கனிமவியல் கழகத்தால் (IMA) இதுவரை அங்கீகரிக்கப்பட்டுள்ளது.<ref>{{cite web | url=http://nrmima.nrm.se//imalist.htm | title=The official IMA-CNMNC List of Mineral Names | publisher=IMA – CNMNC (Commission on New Minerals Nomenclature and Classification) | date=March 2017 | accessdate=16 May 2017 | author=Pasero, Marco}}</ref> புவியின் ஓட்டில் 90% சிலிகேட்டுக் கனிமங்களால் ஆக்கப்பட்டதாகும். கனிமங்களின் இருப்பு மற்றும் வகைப்பாடு புவியின் வேதியத் தன்மைகளால் கட்டுப்படுத்தப்படுகிறது. சிலிகான் மற்றும் ஆக்சிஜன் புவியன் ஓட்டில் தோராயமாக 75 விழுக்காட்டை ஆக்கிரமித்துக் கொண்டு அதில் பெரும்பான்மை சிலிகேட்டுக் கனிமங்களாகவே மாற்றமடைந்துள்ளது.
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2553627" இருந்து மீள்விக்கப்பட்டது