சக்திச் சொட்டெண்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 2:
 
==எத்தனை குவாண்டம் எண்கள்?==
ஒரு குவாண்டம் தொகுதியை விபரிப்பதற்கு எத்தனை குவாண்டம் எண்கள் தேவை என்பதற்குப் பொதுவான [[விடை]] எதுவும் கிடையாது. எனினும் ஒரு தொகுதியைப் பற்றி முழுமையாகப் பகுப்பாய்வு செய்வதற்கு, அத்தொகுதி தொடர்பில் எத்தனை குவாண்டம் எண்கள் உள்ளனவென்ற தகவல் தேவைப்படும். எந்தவொரு குவாண்டம் தொகுதியும் குவாண்டம் [[ஹமில்ட்டோனியன்]] '''H''' என்பதால் விபரிக்கப்படும். தொகுதி ஒன்றின் ஒரு குவாண்டம் எண் ஆற்றல் தொடர்பானது. அது ஹமில்டோனியனின் [[ஈஜென்பெறுமானம்]] ஆகும். அத்துடன் ஹமில்ட்டோனியனுடன் தொடர்புள்ள ஒவ்வொரு இயக்கி '''O''' க்கும் ஒரு குவாண்டம் எண் உண்டு. ஒரு தொகுதி கொண்டிருக்கக்கூடிய குவாண்டம் எண்கள் இவையே.
ஒரு குவாண்டம் தொகுதியை விபரிப்பதற்கு எததனை குவாண்டம் எண்கள் தேவை என்பதற்குப் பொதுவான [[விடை]] எதுவும் கிடையாது.
 
 
 
[[பகுப்பு:குவாண்டம் இயற்பியல்]]
"https://ta.wikipedia.org/wiki/சக்திச்_சொட்டெண்" இலிருந்து மீள்விக்கப்பட்டது