கப்பி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
 
வரிசை 1:
[[படிமம்:PulleyShip.JPG|thumb|right|கப்பலில் காணப்படும் ஒரு கப்பித் தொகுதி.]]
'''கப்பி''' ({{audio|Ta-கப்பி.ogg|ஒலிப்பு}}) (''Pulley'') என்பது, விளிம்பில் [[வரிப்பள்ளம்|வரிப்பள்ளத்தைக்]] கொண்ட ஒரு [[சில்லு]] ஆகும். ஒரு [[கயிறு]], [[கம்பிவடம்]] அல்லது [[பட்டி]] இவ் வரிப்பள்ளத்தினூடாகச் செல்லுமாறு அமைக்கப்பட்டிருக்கும். கொடுக்கப்படும் ஒரு [[விசை]]யின் [[திசை]]யை மாற்றுவதற்கும், [[சுழல் இயக்கம்|சுழல் இயக்கத்தை]] உண்டாக்குவதற்கும், நேர் அல்லது சுழல் இயக்கங்கள் தொடர்பில் ஏதாவது [[பொறிமுறைநயம்|பொறிமுறைநயத்தை]] உருவாக்குவதற்கும் கப்பிகள் பயன்படுத்தப்படுகின்றன.
 
== பட்டியில் இயங்கும் கப்பித்தொகுதி ==
"https://ta.wikipedia.org/wiki/கப்பி" இலிருந்து மீள்விக்கப்பட்டது