கடலூர் மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி 188.48.241.182ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 37:
}}
'''கடலூர் மாவட்டம்''' [[தமிழ் நாடு|தமிழ் நாட்டிலுள்ள]] 32 மாவட்டங்களில் ஒன்றாகும். [[கடலூர்]] நகரம் இம்மாவட்டத்தின் தலைநகரமாகும். சோழர் கால வரலாற்று புதினத்தின் (பொன்னியின்செல்வன்) படி அக்காலத்தில் இவ்வூரின் பெயர் ''கடம்பூர்'' என்று அழைக்கப்பட்டது. அந்த பெயரே கடலூர் என ஆகியிருக்கலாம் என கருதப்படுகிறது.
 
நந்தனார்.
 
காட்டுமன்னார்கோயில் அருகில் ஆதணூர்(ரில்) திருநாளை பாேவார் திருத்தலம் உள்ளது.
இது மிகவும் புகழ்ப்பெற்ற திருத்தலம் ஆகும்.திருநாளைப் போவார் நாயனார் அல்லது நந்தனார் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் ஆவார்.பிறப்பு அறிவறிந்த காலந்தொட்டு சிவபிரானிடத்து மிகுந்த அன்புடையவராவார்,திருவடி நினைவன்றி மறந்தும் மற்றைய நினைவு கொள்ளாதவர்.
 
== எல்லைகள் ==
"https://ta.wikipedia.org/wiki/கடலூர்_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது