கருவறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{merge|கர்ப்பக்கிருகம்}}
[[படிமம்:Badrinath Temple - Garpha Giraha DSC01741.JPG |right|thumb|250px|[[பத்ரிநாத் கோயில்]] கருவறை]]
[[கோயில்|இந்து சமயக் கோயில்களில்]] [[மூலவர்]] சிலை அமைக்கப்பட்டுள்ள இடம் உள்ள தரைப்பகுதி '''கருவறை''' ({{audio|Ta-கயல்.ogg|ஒலிப்பு}}) எனப்படுகிறது. வேத காலத்தில் இவை [[சமசதுரம்]], [[வட்டம்]], [[முக்கோணம்]] எனும் மூன்று விதமான வடிவமைப்புகளில் அமைக்கப்பட்டன. இதில் சம[[சதுரம்]] தேவலோகத்துடனும், வட்டம் இறந்தவர்களுடனும், முக்கோணம் [[அக்னி]] அல்லது மண்ணுலகத்துடனும் தொடர்புப்படுத்தப்பட்டன. சதுரமும் வட்டமும் இந்தியக் கோயில்களுக்கு அடிப்படையாக அமைந்தன. இதில் வட்ட வடிவம் இறந்தவர்களோடு தொடர்பு படுத்தப்பட்டதால் புத்த ஸ்தூபிகளுக்கும், [[பள்ளிப்படை|பள்ளிப்படைக் கோயில்களுக்கும்]] அடிப்படையாய் அமைந்தன. ஒரு சில கோயில்களில் வட்டவடிவத் தரையமைப்பு உண்டு. குறிப்பாக மதுரை, அழகர்கோயிலுள்ள அழகர் கோயிலின் கருவறை வட்ட வடிவமுடையது.
"https://ta.wikipedia.org/wiki/கருவறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது