கற்றாழை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Removed details which are unnecessary & irrelevant.
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
வரிசை 14:
}}
[[படிமம்:Aloe barbadensis.JPG|thumb|270px|சோற்றுக் கற்றாழை]]
'''கற்றாழை''' ({{audio|Ta-கற்றாழை.ogg|ஒலிப்பு}}) (''Aloë vera''): பூக்கும் [[தாவரம்|தாவர]] இனத்தைச் சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இந்தத் தாவரம் கற்றாழை, கத்தாளை, குமரி, கன்னி. என அழைக்கப்படுகிறது. ([[ஆங்கிலம்]]: Indian Aloes) இது ஆற்றங்கரைகளிலும், சதுப்பு நிலங்களிலும், தோட்டங்களிலும் பயிராகும். நுனியில் பெரும்பாலும் சிறு முட்களுடன் காணப்படும். மடல், வேர் ஆகியவை மருத்துவப் பயனுள்ளவை. அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பில் கற்றாழை பெருமளவு பயன்படுத்தப்படுகின்றது.<ref>{{cite web|url=http://www.tamilkurinji.in/Maruthuvam_detail.php?/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%88/,/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF/&id=12968|title=சோற்றுக் கற்றாழை , குமரி,AloebarbadensisLinn,Liliaceae,Aloevera,Aloeferox,Aloeafricana,Aloe, spicata, Aloe perji.,AloebarbadensisLinn,Liliaceae,Aloevera,Aloeferox,Aloeafricana,Aloe, spicata, Aloe perji.மருத்துவம் - மூலிகை வைத்தியம்- பாட்டி வைத்தியம் - நாட்டு மருத்துவம் - கை மருத்துவம் - Ayurveda – Yoga – Naturopathy – Unani – Siddha – Homoeopathy – Patti vaithyam – Tamilkurinji|first=சோற்றுக்,கற்றாழை,,,குமரி,AloebarbadensisLinn,Liliaceae,Aloevera,Aloeferox,Aloeafricana,Aloe,,spicata,,Aloe,perji.,,,Tamil News | தமிழ் செய்திகள் ||last=Tamilkurinji|publisher=}}</ref> கற்றாழை லில்லியேசி தாவர குடும்பத்தைச் சேர்ந்தது. இது ஆப்பிரிக்காவை தாயகமாகக் கொண்டது. மேலும் [[கிரேக்கம்]], பார்படோ தீவுகள், [[சீனா]], [[இத்தாலி]], [[வெனிசுலா]], [[தென்னாப்பிரிக்கா]], [[இந்தியா]], [[பாகிஸ்தான்]], [[வங்காளதேசம்]] ஆகிய நாடுகளில் இயற்கையாக வளர்கின்றது. இந்த இனத்தாவரம் [[ஆப்பிரிக்கா]]வில் அதிகமாக வளரக்கூடியதாக இருக்கிறது. இது பொதுவாக, [[தென்னாப்பிரிக்கா]]வின் கேப் மாநிலத்திலும், ஆப்பிரிக்காவின் வெப்பமண்டல பகுதியின் மலைகளிலும், ஆப்பிரிக்காவின் தீவுகள், [[அராபியத் தீபகற்பம்]], [[மடகாஸ்கர்]] போன்ற அண்டைப் பகுதிகளிலும் காணப்படுகிறது. இந்தியாவில் ஆழ்வார் ([[ராஜஸ்தான்]]), சட்நாபள்ளி ([[ஆந்திரா]]), ராஜபிப்லா ([[குஜராத்]]), [[சேலம்]] மற்றும் [[தூத்துக்குடி]] ([[தமிழ்நாடு]]) ஆகிய இடங்களில் சாகுபடி செய்யப்படுகின்றது.
 
== அமைப்பு ==
"https://ta.wikipedia.org/wiki/கற்றாழை" இலிருந்து மீள்விக்கப்பட்டது