ஏர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Replacing Farmer_plowing_in_Fahrenwalde,_Mecklenburg-Vorpommern,_Germany.jpg with File:Einscharpflug_-_Farmer_plowing_in_Fahrenwalde,_Mecklenburg-Vorpommern,_Germany.jpg (by CommonsDelinker because: [[:c:COM:FR|File renamed
No edit summary
வரிசை 11:
[[File:Traditional Farming Methods and Equipments.jpg|thumb|மாடுபூட்டிய ஏருழவு]]
[[File:Plough.JPG|thumb|தென்னாப்பிரிக்காவில் ஏருழும் இழுபொறி. இதி ஐந்து திரும்பவியலாத வார்பலகைகள் உள்ளன. ஐந்தாவதாக இடதே உள்ள காலியான சால் அடுத்த எதிருழவின் முதல் சாலின்போது நிரப்பப்படும்.]]
'''ஏர்''' அல்லது '''கலப்பை''' ({{audio|Ta-கலப்பை.ogg|ஒலிப்பு}}) ''(plough)'' அல்லது '''plow''' இரண்டுமே {{IPAc-en|ˈ|p|l|aʊ}}) என ஒலிக்கும். ஏர் என்பது ஒரு கருவி அல்லது பண்ணைச் செயற்கருவியாகும். இது பண்ணைத்தொழிலில் தொடக்கநிலையில் வயலின் மண்ணை உழுது அல்லது பதப்படுத்தி (பண்படுத்தி) விதைப்பின் முன்பும் நடவின் முன்பும் மண்ணைத் தளர்வாக்கி கீழ்மேலாகக் கிளறப் பயன்படுகிறது. மரபாக ஏர் மாடுகளை அல்லது குதிரைகளைப் பூட்டி உழப்பட்டன. ஆனால் அண்மையில் இழுபொறிகளால் இயக்கப்படுகின்றன. ஏர் மரத்தாலோ இரும்பாலோ அல்லது எஃகுச் சட்டத்தாலோ செய்து, அதில் கூரிய அலகைப் பூட்டி மண்ணை கிண்ட பயன்படுத்தப்படுகிறது. இது பல எழுத்தறிந்த வரலாறுகளில் அடைப்படைக் கருவியாக இருந்தும், ஆங்கிலத்தில் இது கி.பி1100 க்குப் பின்னரே வழங்கிவருகிறது. அதற்குப் பிறகு இது அடிக்கடி வழக்கில் புழங்கியுள்ளது. ஏர் மாந்தரின வரலாற்றைப் புரட்சிகரமாக மாற்றிய வேளாண்கருவி ஆகும்.
 
ஏர்கள் வேளாண்மைக்கு மட்டுமன்றி கடலடி கம்பிவடங்கள் பதிப்பதற்கும் எண்ணெய்வளங்கள் கண்டுபிடிப்பதற்கும் உதவுகின்றன.
"https://ta.wikipedia.org/wiki/ஏர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது