"ஆடிப்பிறப்பு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

129 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
 
== தேங்காய் சுடல் ==
சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் வாழும் மக்கள் ஆடி முதல் நாளில், தேங்காயைத் துளையிட்டு அதனுள் அரிசி, பருப்பு, வெல்லம், உடைத்த கடலை, அகியன இட்டு நெருப்பில் சுட்டு இறைவனுக்குப் படைக்கின்றனர்.[http://www.nithaskitchen.com/2013/07/coconut-aadi-festival-thengai-suduthal.html தேங்காய் சுடுதல்] ஆடி முதல் நாள் மகாபாரதப் போரின் துவக்க நாளாகவும் நினைவுறுத்தப் படுகிறது.
 
[[பகுப்பு:இந்து சமய விழாக்கள்]]
3,231

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2553999" இருந்து மீள்விக்கப்பட்டது