"சமாதான நீதவான்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

அளவில் மாற்றமில்லை ,  3 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
==தொடக்கம்==
பிரித்தானிய காலனித்துவ ஆட்சியின் போது மக்களிடைேய பிரித்தானிய அரசின் கொள்கைகளை அமுல்ப்படுத்தவும், மக்களிடையே சமாதானத்தை நிலைபெறச் செய்யவுமே முதலில் இப்பதவி உருவாக்கப்பட்டது. குறிப்பாக, [[இங்கிலாந்தின் முதலாம் ரிச்சார்டுரிச்சார்ட்|முதலாம் ரிச்சார்ட் மன்னனின்]] காலப்பகுதியில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆரம்பத்தில் ''சமாதானத்தின் காவலர்கள்'' என்றே இப் பதவி குறிப்பிடப்பட்டது.
 
[[இங்கிலாந்தின் மூன்றாம் எட்வார்ட்எட்வார்டு|மூன்றாம் எட்வார்ட் மன்னனின்]] காலப்பகுதியில் இப் பதவி வகித்தவர்களுக்கு சற்று அதிகாரமும் வழங்கப் பெற்ற நிலையில் ''சமாதான நீதவான்'' என்ற பதவிப் பெயரும் வழங்கப்படலாயிற்று.
 
 
488

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2554136" இருந்து மீள்விக்கப்பட்டது