ஔவையார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 86:
* [http://vaiyan.blogspot.in/2014/12/111.html ஒளவையார் பாடல் புறநானூறு 111]
* [http://vaiyan.blogspot.in/2014/12/140.html?view=flipcard ஒளவையார் பாடல் புறநானூறு 140]
* [https://www.youtube.com/watch?v=k-E_ju9_yRM பாலும் தெளிதேனும்]
{{disambiguation}}
இவர் பாணர் மரபினர் அதியமான் நெடுமான் அஞ்சியோடு நட்புப்பூண்டு, பலகாலம் அவன் அவையில் வாழந்திருந்தது. அவனையும் பிறரையும் பாடியவர். அக்காலத்துப் புலவர்களிடையேயும் அரசர்களிடையேயும் பெருமதிப்புப் பெற்றுத் திகழ்ந்தவர். இவருடைய செய்யுட்கள் எளிமை, செறிவு, பொருள் நுணுக்கம், உள்ள பிணிப்பு ஆகியவற்றாற் சிறந்தன. அதியமான், தொண்டைமான், நாஞ்சில், வள்ளுவன், சேரமான் மாரி வெண்கோ, பாண்டியன் காணப் பேரெயில் கடந்த உக்கிரப்பெருவழதி, சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி, அதியமான் மகன் பொருட்பெழனி என்னும் பலரையும் பாடியவர். பெண்பாலராயினும் தெய்வப் புலவர் என்னும் கீர்த்தியோடு வாழ்ந்தவர். அகநானூறு, குறுந்தொகை, நற்றினை என்னும் தொகை நூற்களிலும் இவரது செய்யுட்கள் காணப்படும் இவர் வரலாறும், செய்யுட்களும் தனியாக ஆய்ந்து இன்புற வேண்டியனவாகும்.
"https://ta.wikipedia.org/wiki/ஔவையார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது