சிஏஎசு எண்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

231 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
→‎குறிப்புகளும் மேற்கோள்களும்: தட்டுப்பிழைத்திருத்தம், இலக்கணப் பிழைத்திருத்தம், சேர்க்கப்பட்ட இணைப்புகள், lochana
(→‎குறிப்புகளும் மேற்கோள்களும்: தட்டுப்பிழைத்திருத்தம், இலக்கணப் பிழைத்திருத்தம், சேர்க்கப்பட்ட இணைப்புகள், lochana)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
'''சி.ஏ.எசு எண்''' (''CAS registry number'') என்பது [[அமெரிக்க வேதியியல் குமுகம்]] ஒவ்வொரு வேதியியல் பொருளுக்கும் தரும் தனியொரு அடையாளப் பதிவெண். அமெரிக்க வேதியியல் குமுகம் வேதியியல் பொருள்களின் அறிவியல் குறிப்புகளைத் தொகுத்துத் தரும் பணி (Chemical Abstracts Service (CAS)) ஒன்றை நடத்தி வருகின்றது. இப்பணியின் ஒரு செயலே இப்பதிவெண் தருவது. இந்த எண்ணைக் கொண்டு ஒரு பொருளைப்பற்றிய துல்லியமான வேதியியல் உண்மைகளை அறிந்து கொள்ளலாம். 2006 ஆம் ஆண்டு 'சூன் மாதம் வரையிலும் சுமார் 28,250,300 வேதியியல் பொருள்களுக்கான பண்புகள் குறிக்கப்பட்டு உள்ளன<ref> CAS பதிவேட்டு எண் பொருட்களின் எண்ணிக்கை [http://www.cas.org/content/counter] </ref>. [[சனவரி]] [[2008]] அன்றுவரை 33,565,050 வேதியியல் பொருள்களுக்கான பண்புகள் குறிக்கப்பட்டு உள்ளன ([[செப்டம்பர் 11]], [[2007]] அன்று வரை 32,449,591 வேதியியல் பொருள்களுக்கான பண்புகள் குறிக்கப்பட்டு இருந்தன). இது தவிர 59,584,048 தொடர்கள் (sequences) பதிவு செய்யப்பட்டுளன.ஒரு கிழமைக்கு (ஒரு வாரத்திற்கு) ஏறத்தாழ 50,000 புதிய வேதியியல் பொருள்களுக்கான செய்திகள் சேர்க்கப்படுகின்றன. சூன் 17, 2013 வரை 71 மில்லியன் வேதியியல் பொருளுக்கான தரவுகள் எண் குறிப்பிடப்பெற்று தொகுக்கப்பெற்றுள்ளன.
 
== குறிப்புகளும் மேற்கோள்களும் ==gdjdbjjsjsbhsksbzjsjdbjsksbdbxb e jxhjsx xhbxbdh singe jshjdjzj jjj jddhehhhh jd jjj dd rjjd ixhdkjdbgj k jsjegctksgdjdkdkd jjjj btbldbb djjd bcjfkd kdbrj kdddd jerk dkevrrrrrrr f free bfn jrbr rkfb rkk fn x ekbdkkkkkkkdkjsvdlbs
<references />
 
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2554322" இருந்து மீள்விக்கப்பட்டது